RAJESH KUMAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RAJESH KUMAR
இடம்:  Vellore
பிறந்த தேதி :  15-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-May-2021
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  1

என் படைப்புகள்
RAJESH KUMAR செய்திகள்
RAJESH KUMAR - RAJESH KUMAR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2021 8:40 pm

பார்த்தேன் உனையே மளைத்து.
இழந்தேன் எனையே உனை நினைத்து.
அழகில் உயிரை துளைத்து.
விழியால் நானே திகைத்து.
கூடலில் உறவை அணைத்து.
ஊடலில் உனை நான் தொலைத்து.
தேடலில் சற்றே களைத்து
தாளாமல் விழிநீர் நனைத்து
மனம் கனியுமோயென தவித்து
மீளா அன்பை தெளித்து.
மீளும் உறவை இணைத்து.
மீண்டெழும் பண்பை தழைத்து.
உறவாட நித்தமும் திளைத்து
கலந்தாடிய நினைவை நினைத்து.
பொய்திரையிலிருந்து விழித்து வாஞ்சையோடு வா என் காதலே.

மேலும்

RAJESH KUMAR - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2021 8:40 pm

பார்த்தேன் உனையே மளைத்து.
இழந்தேன் எனையே உனை நினைத்து.
அழகில் உயிரை துளைத்து.
விழியால் நானே திகைத்து.
கூடலில் உறவை அணைத்து.
ஊடலில் உனை நான் தொலைத்து.
தேடலில் சற்றே களைத்து
தாளாமல் விழிநீர் நனைத்து
மனம் கனியுமோயென தவித்து
மீளா அன்பை தெளித்து.
மீளும் உறவை இணைத்து.
மீண்டெழும் பண்பை தழைத்து.
உறவாட நித்தமும் திளைத்து
கலந்தாடிய நினைவை நினைத்து.
பொய்திரையிலிருந்து விழித்து வாஞ்சையோடு வா என் காதலே.

மேலும்

கருத்துகள்

மேலே