RANJITH BALAGURU - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : RANJITH BALAGURU |
இடம் | : மணியனூர். |
பிறந்த தேதி | : 02-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 19 |
என்னைப் பற்றி...
தமிழாசிரியர், டிரினிடி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, முள்ளுக்குறிச்சி.
என் படைப்புகள்
RANJITH BALAGURU செய்திகள்
அன்றைய நாளில் உன்னிடம் சொல்ல மனதுள் ஒத்திகை பார்த்த அந்த சொற்கள் இன்னும் என்னுள் உன் நினைவால் இளமையாகவே இருப்பதை உன்னைப் பார்த்து தலைகோதும் ஒவ்வொரு தருணத்திலும் உணர்கிறேன் ஆனால் தலை தட்டும் வீட்டு வாயில் என் வளர்சியையும் வயதையும் நினைவு படுத்துகிறது இன்னும் எத்துனை ஆண்டாகுமோ அதனை உன்னிடம் சொல்ல... சொல்ல முடியாமல் இல்லை, சொல்லாமல் இருந்தால் நாளை சொல்லலாம் என்ற துடிப்போடு வாழலாம், சொல்லி நீ மறுத்துவிட்டால் நான் எப்படி வாழ்வது?
தவிப்பை உணர முடிகிறது. 22-Apr-2013 12:54 pm
கருத்துகள்