ராஜமாணிக்கம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜமாணிக்கம்
இடம்:  திருக்கோவிலூர்
பிறந்த தேதி :  28-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Sep-2020
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
ராஜமாணிக்கம் செய்திகள்

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!...
என் சிறுவயதில் என் தாய் பால் சோறு உன்னை காட்டி ஊட்டிய போது அதை நான் என் கண்கள் வழியே சாப்பிட்டேன். அன்று உன்னை பற்றி பாட எனக்கு வாயில்லாமல் போனது பின்பு வளரும் போது உன்னை பற்றி எழுத வாய்ப்பில்லாமல் போனது. அதனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உன்னை பற்றி பாடி எழுதுகிறேன்!!....
வெண்ணிற மேக மலைகளில் தன் கனிவான ஒளியை பரப்பி ஊர்ந்து இரவு உலா வரும் நிலா! சூரியனின் வெப்பத்தால் உருகி உருமாறி உலகை தன் ஒளியால் வசியம் செய்யும் உன்னதத்தின் கைவண்ணம் நீ நிலா! ....
இரவு வாழ்த்து சொல்ல வந்த சந்திரன்! நட்சத்திரங்கள் மத்தியில் மாயாஜால வித்தைகள் காட்டும் மந்திரன்! பெருங்கடலையும் அலை பாய வைக்கும் எந்திரன்! காரிருளில் கவி நடனமாடி தன் அழகை பிரதிபலிக்கும் வெள்ளை இந்திரன்! இருளில் மூழ்கும் உலகின் இருள் போக்கி வெளிச்சம் கொடுக்க வந்த இயற்கையின் அழகு கதாபாத்திரன்! அம்புலி பருவ குழந்தையின் உருவமாய் பெருங்காவியங்கள் படைக்க வந்த புலவர்களின் புத்திரன்!...

மேலும்

கருத்துகள்

மேலே