Rajarathinam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajarathinam
இடம்:  Thiruvannamalai
பிறந்த தேதி :  06-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2020
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  0

என் படைப்புகள்
Rajarathinam செய்திகள்
Rajarathinam - எண்ணம் (public)
30-May-2022 12:44 am

காற்று
நொடிப்பொழுது
வெளியேறினாலும்
வற்றி போகும்
பலூன்களுக்கு
இடையில்,

காற்று
நொடிக்கு நொடி
வெளியேறினாலும்
வற்றாத பலூன்
என்னவளின்
நாசி (👃)...!


மேலும்

Rajarathinam - எண்ணம் (public)
30-May-2022 12:34 am

மை
கொண் டெழுதா
அழகிய கவிதை
ஒன்றை
உன்
மை விழியில்
கண்டேனடி...!

மேலும்

கருத்துகள்

மேலே