Rajarohini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajarohini
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-May-2021
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  1

என் படைப்புகள்
Rajarohini செய்திகள்
Rajarohini - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2021 9:04 pm

பைங்கிளி போல் மழலை மொழியில் நீ உதித்தச் சொற்களை எண்ணி
வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து மௌனமாகப் புன்னகைக்கிறேன்
நித்தம் நித்தம் உனது நினைவலைகள் என் சிந்தையைத் துளைக்க
ஒரே ஒரு முறை உன் திருமுகம் காணும் வரத்தினை யாசிக்கிறேன்


உணர்வுகளை உருக்கி கவிதையாய் செதுக்கி வந்த என் பேனா முனையோ
உனது பிரிவால் மையைக் கக்கக் கூட முகம் சுளிக்கிறது
நீ பொழிந்த பாசமழையோ என் மனதில் அழியா கல்வெட்டாய் வாழ்கிறது
நினைவுகளை அழிக்கத் தெரியா இந்தப் பாவியை
நீ கண் இமைக்கும் கணத்தில் வஞ்சித்து விட்டாய்


உன்னோடு வாழ வேண்டும் என்று நான் மனதில் கட்டிய தாஜ்மாஹால்
இடிந்து விழுந்து என் மனதிலிருந்து மறைந்தே விட்டது

மேலும்

கருத்துகள்

மேலே