Ram Sridhar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ram Sridhar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Dec-2018
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  1

என் படைப்புகள்
Ram Sridhar செய்திகள்
Ram Sridhar - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2018 6:02 pm

அவசரமாக அலுவலக வேலை நிமித்தம் நியூ யார்க் செல்ல வேண்டும் என அம்மாவிடம் சொன்ன போது ஆரம்பித்தது வினை.

"டே கண்ணா, அம்மா அமெரிக்கா போனதே இல்லடா, கூட்டிண்டு போடா," என்றாள்.

"என்னமா, நியூ யார்க் என்ன பாம்பே, டெல்லியா, நெனச்ச போது போறதுக்கு, ஏகப்பட்ட செலவு ஆகும்மா, "என்றேன்.

அம்மா நொடித்துக் கொண்டாள். "நீ நெனச்சா முடியும், போறது போ," என்றாள்.

தனக்கென எதுவுமே வேண்டுமென அம்மாஅதுவரை கேட்டதில்லை. எனவே அம்மாவின் அந்த குழந்தைத்தனமான வேண்டுகோளைத் தட்டுவதற்கு என் மனம் கேட்காமல் அம்மாவையும் கூட்டிக்கொண்டு யு.எஸ் செல்ல ஆயத்தமானேன்.

சென்னை யு.எஸ் கான்ஸலேட்டில் அதிகம் படுத்தாமல் விஸா கொடுத்துவிட,

மேலும்

Nice ... Superb... It is a good and a masterpiece 11-Dec-2018 11:20 pm
கருத்துகள்

மேலே