ரஞ்சித் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரஞ்சித்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  22-Apr-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2020
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  2

என்னைப் பற்றி...

தற்போது தமிழ் மொழியின் ஈர்ப்பின் காரணத்தால் நான் இப்பகுதில் உள்ளேன்.ஒன்றும் அறியாத நான் இப்பகுதில் மற்றவரின் மூலம் அதிகம் கற்க விரும்புகிறேன்.. சுருக்கமாக சொல்லப்போனால் இவ்விடத்தில் நான் ஒரு சிறுகுழந்தை..

என் படைப்புகள்
ரஞ்சித் செய்திகள்
ரஞ்சித் - ரஞ்சித் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2020 8:31 am

கற்பனையிலும் எட்டாத அழகிய சொற்கள்,
தொகுப்பாய் சேர்க்க துடிக்குறது என் மனது,
என் ஆர்வத்தில் தவறாகிவிடுமோ என்ற தயக்கத்தோடு,
ஏக்கத்தின் விளிம்பில் நான்..

மேலும்

நன்றி அண்ணா 11-Aug-2020 8:58 am
நல்ல இருக்கு சிறப்பு 11-Aug-2020 8:32 am
ரஞ்சித் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2020 8:31 am

கற்பனையிலும் எட்டாத அழகிய சொற்கள்,
தொகுப்பாய் சேர்க்க துடிக்குறது என் மனது,
என் ஆர்வத்தில் தவறாகிவிடுமோ என்ற தயக்கத்தோடு,
ஏக்கத்தின் விளிம்பில் நான்..

மேலும்

நன்றி அண்ணா 11-Aug-2020 8:58 am
நல்ல இருக்கு சிறப்பு 11-Aug-2020 8:32 am
ரஞ்சித் - ரஞ்சித் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2020 6:28 am

சொல்ல முடியாத வலிகள்,


கண்ணீரின் வலியை மறைக்க தெரிந்த எனக்கு உன் நினைவை மறக்க தெரியவில்லை..
என் கண்ணீரும் ஒரு நாள் வற்றிப்போய்விடும் 
அன்று நினைவாக இருப்பேன் உன்னிடம்..


இப்படிக்கு,
ரஞ்சித்

மேலும்

ரஞ்சித் - எண்ணம் (public)
11-Aug-2020 6:28 am

சொல்ல முடியாத வலிகள்,


கண்ணீரின் வலியை மறைக்க தெரிந்த எனக்கு உன் நினைவை மறக்க தெரியவில்லை..
என் கண்ணீரும் ஒரு நாள் வற்றிப்போய்விடும் 
அன்று நினைவாக இருப்பேன் உன்னிடம்..


இப்படிக்கு,
ரஞ்சித்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே