ரேமண்ட் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரேமண்ட்
இடம்:  Thennur
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jul-2020
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் கடந்த வந்த பாதையில் பயணிக்காமல் , என் வெற்றி தோல்வியை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை Raymond Messian Donald ( Thennur )

என் படைப்புகள்
ரேமண்ட் செய்திகள்
ரேமண்ட் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2020 6:37 am

கூந்தலில் பூவை சூடி , திரும்பி நிற்காதே,மலர் கண்காட்சி
ஆரம்பித்ததென கூட்டம் கூடுகிறது..

மேலும்

ரேமண்ட் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2020 7:24 am

ஜன்னலோர கண்ணாடியில் முகம் 🧚‍♀️பார்க்காதே ,
ஒரே நேர்கோட்டில் மூன்று நிலவுகள் 🌕தெரிகிறதாம் 🌹

மேலும்

ரேமண்ட் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2020 7:20 am

உன் அரும்பு பார்வை 🥰குறும்பு செய்கையில்,
என் மனதை இரும்பாக மாற்றினேன்,
ஆனால் கரும்பான
நீ எறும்பாய் 🐜ஊர கல் மட்டும் அல்ல,
இரும்பும் தேய்கிறது..

மேலும்

ரேமண்ட் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2020 7:17 am

உன் விழி பேசும் மொழியை
அறிந்து கொள்ள எந்த
அகராதியை 📙படிப்பதென புரியவில்லை,
அதனால் உன் விழியையே படித்துகொள்கிறேன்🌹🌹

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே