Renistananto - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Renistananto |
| இடம் | : தூத்துக்குடி மாவட்டம் |
| பிறந்த தேதி | : 15-Oct-1992 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 30-Oct-2018 |
| பார்த்தவர்கள் | : 59 |
| புள்ளி | : 4 |
மாகாகவி, செக்கிழுத்த செம்மல், கர்மவீரர், போன்ற விடுதலை வீரர்களை தந்த தென்மாவட்டத்தவன்
திறந்த கதவுகள் மூட மறுக்கின்றன
என்னவள் தூரம் சென்று மறையும் வரை
-இமைகள்
பொருள் தேட தேசம் கடந்து
தேகம் குழைந்தோம்.....
ரணம் அனுபவித்து பணம் பெற்றோம்.....
வீடு மறந்து துணையின்றி
காடுகளில் வாழ்ந்தோம் தனிமையாய்
உறவின்றி துறவு நிலை கண்டோம்.....
கனவுகளை மறந்து வெறும் நினைவுகளில் வாழ்ந்தோம்.....
உற்றார் இறுதிசட்ங்குகள் கூட
அனுசரிக்க தகுதி அற்றார் ஆனோம்.....
இத்தனை சுமைகளும் சுகங்களாகின நாம் பெற்ற மக்களும் நம்மை பெற்ற மக்களும் நலமுடன் வாழ கண்டு
முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?
தலைப்பு: இவ்வளவே வாழ்க்கை
இருட்டில்(கருவரையில்)உதிக்கிறோம்,கருவாய் வளர்கிறோம் தாய் அவள் குதிரம் மட்டும் உண்டு......
அதிலும் கலையாமல் 10 மாதம்
தாக்குபிடித்து பூமியில் குதிக்குரோம் வெறுமேனியாய்(எதைத்தான் கொண்டுவந்தோம்).....
பிடிப்புக்கு உறவென்னும் கொடி(தொப்புள் கொடி) இருக்கு அதையும் வெட்டி எரிகிறார்கள்......
அதற்க்கும் அசுங்கவில்லை துள்ளினோம் கைகால்கள் நீட்டி....
குழந்தை வளர தாய்ப்பால் இருக்கு ,அதுவும் இல்லை கடவுளின் பிள்ளைகளுக்கு (அனாதைகளுக்கு),
எப்படியோ வளர்ந்தோம்....
நாலு கால் நடை பயின்று சுவர் பிடித்து நிற்க்கிறோம்,
இரண்டு கால் நடையில் அன்ன நடை பயின்று, பல முறை கீழே விழுந்து ஒருவ