சத்யமூர்த்ய்விஜய் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சத்யமூர்த்ய்விஜய்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Sep-2015
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  3

என் படைப்புகள்
சத்யமூர்த்ய்விஜய் செய்திகள்

சிறிய பூச்செடியில் 

    சிறிதும் மணம் மாறா 
சின்னஞ்சிறு மொட்டுகளே 
     உன் வியர்வையால் மழைபொழிந்து 
விட்டு பிரிந்தாய் சட்டென்று 
        இவ்வுலகை ,
கொட்டிக்கிடக்கும் முத்துக்களில் 
      நவரத்தினத்தை நான் இழந்தேன் 
எத்தினமும் உன் நினைவுகள் 
        வற்றாத சமுத்திரமாய் வந்து 
என் நினைவுகளை நனைப்பதேனோ 
       செய்வதறியாது திறிகின்றேன் உன் சீடனாக "

மேலும்

சத்யமூர்த்ய்விஜய் - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 11:12 am

எண்ணம் ஓவியப் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015

எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.

ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

படம் பதிவேற்றினால் லோடிங் மட்டும் தான் ஆகிறது பதிவேரவில்லை! 27-Sep-2015 7:01 pm
எழுத்தில் விதிமுறைப்படி எவை வேண்டுமானாலும் மையக்கருத்தாக இருக்கலாம்... 25-Sep-2015 6:02 pm
ஓவியப் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 24-Sep-2015 4:06 pm
நானும் கலந்துக்கப் பேறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. 22-Sep-2015 9:50 pm
சத்யமூர்த்ய்விஜய் - vaishu அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 1:25 pm

மதசார்புடைய நாடுகள் ,மதசார்பற்ற நாடுகள் என்று அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்தின்படி எந்த எந்த நாடுகள் உள்ளன... தெரிந்தவர்கள் சொல்லவும் ...

மேலும்

நன்றி.. உலகநாடுகள் அனைத்தும் பற்றி அறிய விரும்புகிறேன்.. 21-Sep-2015 11:45 pm
மதங்களை இயல் குணங்களாய் மனதிலே கொண்ட நாடு மதச்சார்புடைய நாடு | மனிதனை மனதினால் நினைவிலே சம நிலையிலே நிறுத்தும் நாடு மதச்சார்பற்ற நாடு | மதச்சார்புடைய நாடு ;இலங்கை , பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடு ; இந்தியா, 21-Sep-2015 7:30 pm
மதங்களை இயல் குணங்களாய் மனதிலே கொண்ட நாடு மதச்சார்புடைய நாடு | மனிதனை மனதினால் நினைவிலே சம நிலையிலே நிறுத்தும் நாடு மதச்சார்பற்ற நாடு | மதச்சார்புடைய நாடு ;இலங்கை , பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடு ; இந்தியா, 21-Sep-2015 7:29 pm
சத்யமூர்த்ய்விஜய் - vaishu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2015 1:25 pm

மதசார்புடைய நாடுகள் ,மதசார்பற்ற நாடுகள் என்று அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்தின்படி எந்த எந்த நாடுகள் உள்ளன... தெரிந்தவர்கள் சொல்லவும் ...

மேலும்

நன்றி.. உலகநாடுகள் அனைத்தும் பற்றி அறிய விரும்புகிறேன்.. 21-Sep-2015 11:45 pm
மதங்களை இயல் குணங்களாய் மனதிலே கொண்ட நாடு மதச்சார்புடைய நாடு | மனிதனை மனதினால் நினைவிலே சம நிலையிலே நிறுத்தும் நாடு மதச்சார்பற்ற நாடு | மதச்சார்புடைய நாடு ;இலங்கை , பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடு ; இந்தியா, 21-Sep-2015 7:30 pm
மதங்களை இயல் குணங்களாய் மனதிலே கொண்ட நாடு மதச்சார்புடைய நாடு | மனிதனை மனதினால் நினைவிலே சம நிலையிலே நிறுத்தும் நாடு மதச்சார்பற்ற நாடு | மதச்சார்புடைய நாடு ;இலங்கை , பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடு ; இந்தியா, 21-Sep-2015 7:29 pm
சத்யமூர்த்ய்விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2015 10:44 pm

பூக்களுக்கு ஆசை
நாட்கள் முழுவதும்
உறங்காது பூத்திருக்க
பறவைக்கு ஆசை
இரவெல்லாம் சிறகடித்து
இவ்வுலகின் அழகை ரசிக்க
நட்புக்கு ஆசை, திட்பம்
மணமான பின்பு கூட
மனம்மாறா காதல் செய்ய
அன்பிற்க்கோ ஆயிரம் ஆசை
துன்ப வேளையில்
நண்பனில்லா தத்தளிக்கின்றேன் என்று |

மேலும்

சத்யமூர்த்ய்விஜய் - சத்யமூர்த்ய்விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2015 12:04 pm

சித்திரங்கள் சிதைந்தன ,
சிந்தையில் உன்னை கண்ட மறுகணமே ,
பத்திரமாய் உன்னை பாதுகாத்தேன்
சிறு இதயத்தில் செதுக்கிய முத்துக்களாய்,
நித்தம் காத்திருந்து என் நித்திரை களைந்து விட்டது,
எத்தனை காலம் ஏமாற்றுவாய் ,
தத்தளிக்கின்றேன் பித்தனை போல்,
உன் பின்னால்

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Sep-2015 12:17 am
சத்யமூர்த்ய்விஜய் - சத்யமூர்த்ய்விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2015 10:25 pm

பூக்களுக்கு ஆசை
நாட்கள் முழுவதும்
உறங்காது பூத்திருக்க
பறவைக்கு ஆசை
இரவெல்லாம் சிறகடித்து
இவ்வுலகின் அழகை ரசிக்க
நட்புக்கு ஆசை, திட்பம்
மணமான பின்பு கூட
மனம்மாறா காதல் செய்ய
அன்பிற்க்கோ ஆயிரம் ஆசை
துன்ப வேளையில்
நண்பனில்லா தத்தளிக்கின்றேன் என்று |

மேலும்

சத்யமூர்த்ய்விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2015 10:25 pm

பூக்களுக்கு ஆசை
நாட்கள் முழுவதும்
உறங்காது பூத்திருக்க
பறவைக்கு ஆசை
இரவெல்லாம் சிறகடித்து
இவ்வுலகின் அழகை ரசிக்க
நட்புக்கு ஆசை, திட்பம்
மணமான பின்பு கூட
மனம்மாறா காதல் செய்ய
அன்பிற்க்கோ ஆயிரம் ஆசை
துன்ப வேளையில்
நண்பனில்லா தத்தளிக்கின்றேன் என்று |

மேலும்

சத்யமூர்த்ய்விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2015 12:04 pm

சித்திரங்கள் சிதைந்தன ,
சிந்தையில் உன்னை கண்ட மறுகணமே ,
பத்திரமாய் உன்னை பாதுகாத்தேன்
சிறு இதயத்தில் செதுக்கிய முத்துக்களாய்,
நித்தம் காத்திருந்து என் நித்திரை களைந்து விட்டது,
எத்தனை காலம் ஏமாற்றுவாய் ,
தத்தளிக்கின்றேன் பித்தனை போல்,
உன் பின்னால்

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Sep-2015 12:17 am
மேலும்...
கருத்துகள்

மேலே