Sahana - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sahana
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-May-2019
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிதை விரும்பி , தமிழ் மற்றும் இங்கிலிஷ் கவிதைகள் எழுதுவேன். :)

என் படைப்புகள்
Sahana செய்திகள்
Sahana - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2019 4:43 pm

உன்னை விரும்பாத பெண்ணில்லை உலகில்
உன்னை ரசிக்காத ஆணுமில்லை உலகில்
உன்னால் இயங்காத துறையுமில்லை உலகில்
நீ இருக்காத திரையுமில்லை உலகில்

நீயோ அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறாய்
பல மனிதரின் மனக் குறை தீர்க்கிறாய்
பெண்களை உன் பக்கம் வைத்திருக்கப் பார்க்கிறாய்
ஆடவரின் கவனத்தை அதிகமாய் ஈர்க்கிறாய்

சரும நிறங்களையும் உன்னால் மாற்ற முடியும்
பலரின் வாழ்வு தினம் உன்னாலே விடியும்
உன்னால் வயதுக்கோ ஒரு எல்லையின்றி போனது
நாளெரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் ஆனது

உருவத்தில் யாரையும் உடனே கொண்டு வருகிறாய்
பாராட்டுகள் அவர்களால் நீயும் பெறுகிறாய்
மற்றவர் புகழ்கையில் மன நிறைவை தருகிறாய்
கலைத்து உன

மேலும்

Sahana - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2019 4:40 pm

எழுதுகிறேன் இங்கு ஒரு கவிதை, என்னை ஒருதலைக்காதலில் திளைக்கும் ஒர் ஆணாக பாவித்துக்கொண்டு
அவன் காதலில் உருகி படும் பாடு ,அதை நோக்கிய ஒரு பயணம் இதோ,,,..


புரண்டேன் உன் விழி தடத்தில்...!!
விழுந்தேன் உன் புகைப் படத்தில்...!!
கிடந்தேன் நீ வரும் இடத்தில்..........!!
தவமாய் தவமாய் பெண்ணே பெண்ணே..!!


உந்தன் கண் பார்வை காட்டுவாயோ....?
எந்தன் உடல் வியர்வை கூட்டுவாயோ...?
அதில் சிறு ஓவியம் தீட்டுவாயோ...?
இல்லை விலகி நின்றே வாட்டுவாயோ..?
உயிரே உயிரே பெண்ணே பெண்ணே..!!


காத்திருந்தேன் உனக்காய் மணி கணக்கில்,,...
பார்த் திருந்தேன் நீயோ வரும் கிழக்கில்,,..,
ஏற்றுவாயோ தீப ஒளி என் விளக்

மேலும்

உள்ளக்கிடக்கையின் உணர்வுகளின் வெளிப்பாடு மிக அருமை. வார்த்தைகளில் விளையாடுகின்றன. வாழ்த்துகள் இவன். மு. ஏழுமலை. 01-Jun-2019 11:30 am
கருத்துகள்

மேலே