நசசி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நசசி
இடம்:  கரூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Oct-2019
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  1

என்னைப் பற்றி...

பிடித்த மொழியை (தமிழ்) படிக்க மிக பிடிக்கும்....

என் படைப்புகள்
நசசி செய்திகள்
நசசி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2019 3:20 pm

பெண் என்று சொல்லும் சொல்லை
பேரன்பு என்று சொல்லலாம்
அவ்வளவும் அர்ப்பணித்தால் ஆணுக்காக
அவ்வனைத்தும் தள்ளி வைத்தால் ஆசைகளை கூட...
சில நேரம் சிரித்து பேசும் நிமிடம் போதும்
அதை எண்ணி அளவுக்கு அதிகம் ஆசைகள் கொள்வாள்...
பிடிக்காத சில விஷயம் கூட பிடித்து செய்வாள்
தனக்கு பிடித்தவருக்கு பிடிக்க வேண்டும் என்று....

பருவ மாற்றம் பார்த்து அவள் பழகிட வேண்டும்
பசிக்கு உணவு வேண்டுமென்றால் செய்திட வேண்டும்
பிறந்த இடத்தில வசதிகள் பல இருந்திடும் போதும்
புகுந்த இடத்திற்கு ஏற்ப அவள் மாறிட வேண்டும்....

உயிரை சுமந்து தோற்று விக்கும் வலியை மதித்து
யாவரும் பெண் அவளை மதித்திட வேண்டும்....

மேலும்

உங்களின் பாட்டு எழுதும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்: உங்களின் பாட்டின் கருத்து வழக்கொழிந்து போன நம் அம்மாக்களையும் பாட்டிகளையும் நினைவுபடுத்துகிறது. ஆனாலும் தாங்கள் சொல்வது போன்ற பெண்கள் தற்பொழுது அரிதிலும் அரிதாக இருக்கின்றார்கள். பெண்மையின் உண்மையான தூய்மையை அறியாத பெண்களே இங்கு மிகுந்து காணப் படுகிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய உண்மை. 19-Oct-2019 6:17 pm
கருத்துகள்

மேலே