Selva Kumaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Selva Kumaran
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Sep-2018
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  1

என் படைப்புகள்
Selva Kumaran செய்திகள்
Selva Kumaran - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2018 2:12 pm

ஞாயிறு போற்றும் திலகழகு
தமிழ் மேன்மையில்!
ஓடும் நதிய ணிந்த உடையழகு
தமிழ் எழுத்தில்!
விழிஒத்த புவியீர்ப்பு விசையழகு
தமிழ் ஈர்ப்பில்!
மதி மயங்கும் முகமழகு
தமிழ் கவியில்!
பசுமை நிறைந்த மலையழகு
தமிழ் சொல்லில்!
சடுதியாய் நெளிந்த மின்னலிடையழகு
தமிழ் வடிவில்!
அணையா அனலின் அழலழகு
தமிழ் இலக்கணத்தில்!
கிளைதாங்கி வழுக்கும் வாழையழகு
தமிழ் யாப்பில்!
அணிகளானாய் மருதாணி நடையழகு
தமிழ் அணியில்!
ஆதி அந்தம் முற்றும் சுகமழகு
தமிழ் பொருளில்!
பெண்ணழகு போற்றும் பேரழகு
தமிழ் மொழியில்!

மேலும்

கருத்துகள்

மேலே