Sirah - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sirah
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jul-2021
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  1

என் படைப்புகள்
Sirah செய்திகள்
Sirah - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2021 8:00 pm

கலர் கோழிக்குஞ்சு

மழை பஸ்ஸின் மேற்கூரையில் மத்தளம் வாசிக்க தொடங்கிவிட்டது. ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த தும்புருவின் வீச்சால் மழையின் அனுத்திருதம் திருதமாக மாறிக்கொண்டிருந்தது. இசை மழையிலும் தன்னை நனைத்துக்கொண்டிருந்த தும்புருவை தாண்டியும் தன் முகத்தின் மேல் விழும் மழையின் சாயலை சகாயம் துடைத்துக்கொண்டிருக்கிறான் . வீட்டை விட்டு கிளம்பும்போதே வானம் தெற்கில் முக்காடிட்டிருந்ததை,
“ இன்னைக்கு எப்படியாவது இந்த வேலைய முடிச்சுதான் ஆகனும் “
என்ற எண்ணம் பொருட்படுத்தவில்லை .

“ திருமகள் கலையதூர்தி செயமாது திசை தெய்வமான பலவும் அருநெதி நல்ல நல்ல “ என்று குழந்தையின் பேச்சை நம்பி குடை எடுத்த

மேலும்

கருத்துகள்

மேலே