Sk - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sk
இடம்:  namakkal
பிறந்த தேதி :  20-Aug-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jul-2019
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என்னைப் பற்றி...

உனக்காக ஒரு உலகம் படைத்தவன்..

என் படைப்புகள்
Sk செய்திகள்
Sk - எண்ணம் (public)
06-Jul-2019 12:55 pm

  கனவுகள் கான இரஉகள் அனுமதி கொடுத்தும் 
கண் திறந்தே இருக்கிறேன்
எனக்கு தொியாதா-உன்
காட்சிகளே வருமென......😅😅

உலகத்தையே சுழற்றும் பம்பரமாய் அவளை
சுற்றி திறிந்தேன் ஒரு நொடியில் வீழ வைத்தாள்
முள்ளாய் முகத்தை திருப்பி....😞😞
முகவாி தொியா பறவை நான்
எல்லையும் இல்லாமல் இறக்கையும் இல்லாமல் பயணிக்கிறேன்.....😒😒
பாதி கினற்றை தாண்டிய பிறகுதான்
நீச்சல் தொியா சேதி அறிகிறேன்...☹️☹️
இது காதல் இல்லை கவலை வேணடாம்-என
திட்டி தீா்த்தும் திருந்த மறுத்து
கல்லறையினுல் ஜன்னல் வைத்து
அவள் முகம் கான காத்திருக்கிறான்
என்னுள் ஒரு கவிதைக்காரன்...😟😟

பாதை இன்றியும் ஊா்வலம் செல்கிறான்
ஒற்றை ஆளாய் பைத்தியகாரன்...🤣🤣  

மேலும்

Sk - எண்ணம் (public)
06-Jul-2019 12:54 pm

  கடன் வாங்கி கவிதைகள்
இயற்றுகிறேன்.......🥰
வட்டி கட்ட வா்ணனைகள் போதவில்லை................😍மீண்டும் ஒருமுறை
திரும்பி பாா் கண்ணே.....❣️❣️❣️  

மேலும்

Sk - எண்ணம் (public)
06-Jul-2019 12:53 pm

  உளிகளும் தேவயில்லை
சிற்பிகளும் தேவயில்லை
கல் தான் சிலையாகும்....-அவள் தான் 
கற்கண்டு ஆச்சே.........❣️❣️❣️  

மேலும்

Sk - எண்ணம் (public)
06-Jul-2019 12:52 pm

  உன்னை சிறை பிடிக்க சொல்லி
விண்மீன்களுக்கு உத்தரவு....
வானம் கானாத வெண்ணிலவு ஒன்று
வெளியே நடமாடுவதாக செய்தி........❣️❣️❣️  

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே