Srinivasan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Srinivasan |
இடம் | : Thiruvarur |
பிறந்த தேதி | : 12-Nov-2003 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jun-2022 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Srinivasan செய்திகள்
மழை . . .
சிலுசிலுவென இருக்கிறது,
சில்லரையாய் பொழிகின்றாய் !
உன்னால் குளிர்ந்தது மண் மட்டுமல்ல,
விவசாயின் மனமும்தான் !
வானிற்கு வண்ணமிட்டு வானவில்லாய்,
வையகத்திற்கு உன்னையிட்டு உயிரைவிட்டாய் !
ஏன் வந்தாய் எங்கு சென்றாய் தெரியவில்லை,
மயங்கி நின்றேன் உன் மழைத்துளியில் !
மேகம் கட்டிய முத்துமணியிலிருந்து சிதறிய முத்துக்களே !
உன்னை அள்ளிக்கோர்த்தேன் என் கவிதைகளால் . . .
மழை . . .
சிலுசிலுவென இருக்கிறது,
சில்லரையாய் பொழிகின்றாய் !
உன்னால் குளிர்ந்தது மண் மட்டுமல்ல,
விவசாயின் மனமும்தான் !
வானிற்கு வண்ணமிட்டு வானவில்லாய்,
வையகத்திற்கு உன்னையிட்டு உயிரைவிட்டாய் !
ஏன் வந்தாய் எங்கு சென்றாய் தெரியவில்லை,
மயங்கி நின்றேன் உன் மழைத்துளியில் !
மேகம் கட்டிய முத்துமணியிலிருந்து சிதறிய முத்துக்களே !
உன்னை அள்ளிக்கோர்த்தேன் என் கவிதைகளால் . . .
கருத்துகள்