தேவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தேவி
இடம்:  கல்பாக்கம்
பிறந்த தேதி :  10-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Apr-2014
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  2

என் படைப்புகள்
தேவி செய்திகள்
தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2016 12:27 pm

கண் விரித்து நெஞ்சு நிமிர்த்தி
நிறம் பார்த்து பெருமையில்
சிலிர்க்கிறேன்
இது முதல் காதலோ !

யேசுகின்ற சமூகமும்
உணராத உயிர்களும் கருதாது
என்ணுகின்ரேன்
என் குருதியில் பதிந்ததோ !

சிந்தையிலும் தெளிவினை உண்டாக்கி
ஞானமும் சித்தி பெற
முயலுகின்ரேன்
மூத்த கவி ஊட்டியதோ !

பெற்றிடாத இன்பமும்
மழலை பேசும் புன்னகையும்
பேசுகையில் பெருகின்ரேன்
முன் தலை ஏற்றதோ !

உன் நினைவில் கற்பனைகள்
குவிகின்றன - தேசமே
பெருமையில் மெய்சிலிர்க்கிரேன்
நான் உன் மகன் என்று !

மேலும்

அருமையான கவி..... 16-Aug-2016 11:54 am
தேவி - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Jul-2014 10:07 pm

"வைகாசி நிலவு" என்றால் என்ன?

மேலும்

அதில் என்ன விசேசம்? 12-Jul-2014 1:11 am
வைகாசி வெள்ளிக்கிழமை அன்று தெரியும் நிலவு. 11-Jul-2014 11:13 pm
சித்திரை நிலவு சித்திரா பௌர்ணமி கேள்விப் பட்டிருக்கிறேன் பழைய திரைப் பாடல்களிலும் கேட்டிருக்கிறேன் சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மாறந்து விடு சித்திரை மாதம் பௌர்ணமி நிலவில் முத்து ரதங்கள்.... தூய சரத் கால நிலவு என்று அன்னையைப் போற்றுவார் ஆதி சங்கரர். வைகாசி நிலவு ---புதிதாக இருக்கிறது. தெரியவில்லை . ----அன்புடன், கவின் சாரலன் வைகாசி நிலவு 11-Jul-2014 10:41 pm
'வைகாசிப் பிறைபோல'க் கைவீசி நடமாடும் வடிவங்கள் சொர்க்க மிலையோ? என்று கண்ணதாசன் பாடியிருக்கிறார். எனக்கு வைகாசிப் பிறையே தெரியாது; நிலவு எப்படித் தெரியும்? நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளுகிறேன்; தெரிந்தவர்கள் யாராவது சொல்கிறார்களா, பார்க்கலாம். 11-Jul-2014 10:27 pm
தேவி - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2014 11:25 am

பிச்சை எடுப்பதை ஊக்குவிப்பதாகவே பிச்சை இடல் கருதப்படுகிறது. அப்படியாயின் இவ்வாறானவர்களுக்கு எந்தவகையில் உதவமுடியும்.
(ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கலாமே!)

மேலும்

என் பார்வையில், யாசகம் என்பது நம் கலாச்சாரத்திலும், வரலாற்றிலும் கலந்து இருக்கும் ஒன்று. அதை ஒதுக்குவது அவ்வளவு எளிது அல்ல. வயது முதிர்ந்தவர்களுக்கும், உடல் குன்றியவர்களுக்கும் தானம் தேவை படுகிறது, அது நம்முடைய்வர்கலாக கருதி நாம் செய்யும் உதவி என்று என்னலாம். சிறு பிள்ளைகளுக்கும், உடல் குறை இல்லாதவர்களுக்கும் கொடுப்பது தவறாக தெரிகிறது. இதை சிந்தித்து யாசகம் கொடுப்போம். 29-Apr-2014 6:26 am
ஆடம்பர செலவு , வீண் செலவு பல வேண்டாத செலவு . இதை குறைத்து அவைகளுக்கு உதவலாம் . நண்பா . முயன்றவரை உதவி செய்வோம் இல்லாதவர்களுக்கு எதிர்பாக்கிறேன் .உங்கள் கேள்விக்கு நன்றி தோழா . 28-Apr-2014 6:54 pm
good 28-Apr-2014 3:57 pm
என்னுடைய பார்வையில்... நாம் பிச்சை இடவில்லை என்றாலும் வேறு யாராவது அவரின் பசியாற்றுவர்... அவர்கள் அந்த நிலையில் இருந்து நம்மை தர்மம் செய்ய தூண்டுகிறார்கள்...ஆகையால் நாம் உதவி செய்வது பிறருக்கு அல்ல..நமக்கே...நாமே அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்... 28-Apr-2014 3:08 pm
கருத்துகள்

மேலே