சுதாகர் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : சுதாகர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 1 |
அவள் பழகும் விதத்தில் - பற்கள் தெரிய சிரிப்பில் தேகத்தின் நேர்த்தியில் அணியும் ஆடைகளில்
எதிர் வரும் விழிகள் இச்சைகள் கொள்ளுமாயின் அங்கே அவள்
கற்பு விவாத பொருளாகும் அழகின் முன்பு திறமை கொலைபடும் -அவளின் பொதுவெளியெங்கும் காமமே கருவுரும். வா பெண்ணே பாதையெங்கும் முற்கள் கண்டால் அதை பயந்தோர் சொற்கள் என்று
தாய் பால் ஊற்றில் காமம் கசியும் என்போரின் கண்கள் திண்று வெளியே வா.