Surjith - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Surjith
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Apr-2019
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  0

என் படைப்புகள்
Surjith செய்திகள்
Surjith - தமிழ்மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2013 7:36 am

நிழலாய் முன்னேறிய மனிதன்
நிஜமாய் முன்னேறவில்லை
என பல்லிளித்து காட்டுகிறது
ஜாதி மத இன வெறி.

வெளியே வாசனை திரவியம்
பூசி திரியும் மனித மிருகங்களின்
உள் நாற்றமே
ஜாதி மத இன வெறி

பணம் தேடும் பேய்களாக உழலும்
மனித கூட்டத்திற்கு மனம் இல்லை
என மன்றத்திலே சொல்கிறது
ஜாதி மத இன வெறி

தனிப்பட்ட சுயநலமும்
கூட்டு சுயநலமும்
கூடி பிணைந்ததுதான்
ஜாதி மத இன வெறி

உயர்ந்தோன் என எண்ணுபவனை கீழோனாகவும்
மதிப்புடையவன் என எண்ணுபவனை
மதிகெட்டவனாகவும் மாற்றுவது
ஜாதி மத இன வெறி

மனிதனை அவன் எச்சமாய்
ஆக்குவதும்
மனித குலத்திற்கு அச்சமாய்
ஆவதும்
ஜாதி மத இன வெறி

மானமுடையோர்

மேலும்

மிக்க நன்றி தோழா! பிழையை குறித்துக்காட்டினால் திருத்திக்கொள்வேன். 02-Sep-2013 10:43 pm
நன்றி தோழா! 02-Sep-2013 10:40 pm
நன்றி தலைவா! 02-Sep-2013 10:39 pm
நன்றி தலைவி! 02-Sep-2013 10:38 pm
கருத்துகள்

மேலே