தரணி தமிழினியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தரணி தமிழினியன்
இடம்:  ஆம்பூர்
பிறந்த தேதி :  10-May-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jul-2017
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
தரணி தமிழினியன் செய்திகள்
தரணி தமிழினியன் - தரணி தமிழினியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2017 10:55 pm

தந்தையே
உன் விந்திட்ட விதை நானே
உயிர் கொண்டு முளைத்த இடம் 
தாய் கர்ப்ப பையே 
உங்கள் நிழலில் வாழ்ந்தேன் 
கல்விற்கு விற்றாயே
சமூக உரத்தினை என் திணித்து 
என்னை இச்சமூகம் தனிமை படுத்தியது 
உறவுக்கு நண்பர்கள் இருந்தாலும் 
ஹைப்ரேட் தானே
காலத்திற்கு ஏற்ப மாறி விட்டன
உரத்தின் அழுத்தத்தில் 
ஆனந்த் இலைகள் காய்ந்து போய்கின்றதே....
அடிக்கும் சமூக காற்றில் ....
அச்சாத்தில் .....
உயிர் உங்கள் திசையை தேடுகிறது. ....
உங்கள் புன்னகை பூக்கள் வேண்டாம் ...
காய் கனிகள் வேண்டாம் 
உங்கள் நிழலில் விழும் 
புழு வைத்த கனிகளே  போதும் 
இச்சமூகத்தில் உயர்ந்த மரமாய்
உறுதியான மரமாய் 
உயர்ந்து உயர்ந்து 
வானத்தை தொடுவேனே......🌟🌟🌩🌩

மேலும்

தந்தையே
உன் விந்திட்ட விதை நானே
உயிர் கொண்டு முளைத்த இடம் 
தாய் கர்ப்ப பையே 
உங்கள் நிழலில் வாழ்ந்தேன் 
கல்விற்கு விற்றாயே
சமூக உரத்தினை என் திணித்து 
என்னை இச்சமூகம் தனிமை படுத்தியது 
உறவுக்கு நண்பர்கள் இருந்தாலும் 
ஹைப்ரேட் தானே
காலத்திற்கு ஏற்ப மாறி விட்டன
உரத்தின் அழுத்தத்தில் 
ஆனந்த் இலைகள் காய்ந்து போய்கின்றதே....
அடிக்கும் சமூக காற்றில் ....
அச்சாத்தில் .....
உயிர் உங்கள் திசையை தேடுகிறது. ....
உங்கள் புன்னகை பூக்கள் வேண்டாம் ...
காய் கனிகள் வேண்டாம் 
உங்கள் நிழலில் விழும் 
புழு வைத்த கனிகளே  போதும் 
இச்சமூகத்தில் உயர்ந்த மரமாய்
உறுதியான மரமாய் 
உயர்ந்து உயர்ந்து 
வானத்தை தொடுவேனே......🌟🌟🌩🌩

மேலும்

கருத்துகள்

மேலே