வீரா த - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வீரா த
இடம்:  நரிக்குடி
பிறந்த தேதி :  14-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2020
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  2

என் படைப்புகள்
வீரா த செய்திகள்
வீரா த - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2020 6:21 pm

இராமனும் சீதையும் தீவலம் வர .........

கடைசியில் சீதை மட்டுமே

தீயில் இறங்கப்படுகிறாள்................( பெண்)

மேலும்

சீதை தீயில் இறங்குவதை உறுதி செய்துக்கொள்ளவே உடன் வலம் வந்தாரோ ராமன் ? .... 20-Feb-2020 10:58 pm
வீரா த - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2020 7:59 pm

கோயிலில் இருந்து அடக்கம் செய்யப்பட்டவள் .. ...இன்று
கொடுமை பெயரால் அடக்கப்படுகிறாள்...... தாசி

மேலும்

வீரா த - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

அற்புதம் 21-Feb-2020 7:28 pm
மிக அருமையான படைப்பு 19-Feb-2020 2:55 pm
சிறப்பான படைப்பு 19-Feb-2020 7:36 am
nandrikkadanai adaikka idhuve sariyana vazhi.... vendugol ! 08-Jan-2020 11:31 pm
கருத்துகள்

மேலே