விக்னேஷ் சுரேஷ்குமார் இஆப - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ் சுரேஷ்குமார் இஆப
இடம்:  ஐயனார் கோவில் தெரு ,குத்தா
பிறந்த தேதி :  05-Jun-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Mar-2019
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் ஒரு இளங்கலை பொறியியல் படித்தவன் .எனக்கு தமிழ் மீது அதிக ஆர்வம் உள்ளது. நான் கவிதை ,பாடல்கள்,கதைகள் எழுதுவேன். ஓவியம் வரைவேன் .என்னுடைய கனவு ஐ.ஏ.எஸ் ஆகுவது.என்னால் முடிந்தவரை என்னை ஈன்றோரையும் என்னை சார்ந்தோரையும் சந்தோசமாய் வைத்துக்கொள்ள வேண்டும்.

என் படைப்புகள்
விக்னேஷ் சுரேஷ்குமார் இஆப செய்திகள்
விக்னேஷ் சுரேஷ்குமார் இஆப - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
30-Mar-2019 12:11 am

வேளான் குடிமகன் நிலம் உழுகிறான்
அனைத்து குடிமக்களும் உணவுக்காக

மேலும்

முயற்சி

முயன்று பழகிடு

முயல்வது முதற்படி

மிக உயரமான படிக்களுக்கும் 

முதற்படியே மூலம்

முன்னேற  துடிக்கும் நீ

ஏன் முயல மறுக்கிறாய் ?

இறுதி படியில் நின்று சிரிக்க நினைக்கும் நீ

ஏன் முதற்படி ஏற அழுகிறாய் ?


மேலும்

முயற்சி

முயன்று பழகிடு

முயல்வது முதற்படி

மிக உயரமான படிக்களுக்கும் 

முதற்படியே மூலம்

முன்னேற  துடிக்கும் நீ

ஏன் முயல மறுக்கிறாய் ?

இறுதி படியில் நின்று சிரிக்க நினைக்கும் நீ

ஏன் முதற்படி ஏற அழுகிறாய் ?


மேலும்

கருத்துகள்

மேலே