VIJAYARAGAVAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  VIJAYARAGAVAN
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  23-Mar-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Sep-2019
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என் படைப்புகள்
VIJAYARAGAVAN செய்திகள்
VIJAYARAGAVAN - எண்ணம் (public)
03-Sep-2019 6:27 pm

#ஓர்_மருத்துவ_பிரதிநிதியின்_ஆனந்தம்..

🌺எத்தனை ஆண்டுகளில் எதை நான் உணரவில்லையோ..
🌺இத்தகைய ஆண்டில் இதை நான்
உணருகிறேன்..
ஆம்,
      🌺நான் உணருகிறேன்...

🌺நித்தம் மழலையின் சத்தமும்..
🌺தாயின் அரவணைப்பும்...
🌺உற்றாரின் அன்பும்...

🌺குலவிகளை கண்டு பொறாமை கொள்கிறேன்...
நானாக இருக்ககூடாதென்று..

🌺எதை நான் காண இத்தனை ஆண்டுகள் தவம் புரிந்தேனோ..

🌺அதனை நிதமும் உணருகிறேன்..

ஏதோ ,
🌺கதாநாயகனாக இல்லை...
கைத்தட்டும் பார்வையாளராய்..

🌺என் தாயும் என்னை உச்சி நுகர்ந்திருப்பாலோ..

🌺பாடி சீராட்டிரப்பாலோ...

🌺என்செய்ய உன்முக அறியுமுன்

நீ மண்ணுலக அரசியானாய்...

🌺உன் நினைவுகளை தொடுக்கிறது,
நான் போகும்
#குழந்தைகள்_நல_மருத்துவமனைகள்...

     இப்படிக்கு
       இவன்
🌺குழந்தைகள் நல மருத்துவ பிரதிநிதி
                     #விஜயராகவன்

மேலும்

கருத்துகள்

மேலே