வசந்தா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வசந்தா
இடம்:  மானாமதுரை
பிறந்த தேதி :  07-Jul-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Sep-2018
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  0

என் படைப்புகள்
வசந்தா செய்திகள்
வசந்தா - எண்ணம் (public)
14-Sep-2018 7:12 am

உங்களை தாயாக பெற சென்ற சென்மங்களில் என்ன தவம் செய்தேனோ....

ஒரு பெண் எப்படி பொறுமையாக  இருக்க வேண்டும் என தெரியவைத்தாயே.... 

நான் தவறு செய்த போது என்னை மன்னித்து நல்லதை புரிய வைத்தாயே.... 

தாய் என்பவளின் சிறந்த  குணத்தினை காட்டி என்னை நல்  வழியில் நடத்துகிறாயே....


ஆயிரம் கோபங்கள் ஆயிரம் இன்னல்கள் ஆயிரம் துன்பங்கள் வந்த போதிலும் என் மேல் அதை காட்டாமல் ஒரு பிள்ளை என்று செல்லம் கொடுக்காமல் நல்லது கெட்டதை கூறுகிறயே....

மேலும்

கருத்துகள்
மேலே