விஜய்நிதி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  விஜய்நிதி
இடம்:  வேதாரண்யம்
பிறந்த தேதி :  27-Apr-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jan-2020
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தனிமை விரும்பி🖤

என் படைப்புகள்
விஜய்நிதி செய்திகள்
விஜய்நிதி - எண்ணம் (public)
29-Jan-2020 7:22 pm

👫ஒன்றாய் சுழன்ற நாட்களை எண்ணி மனமும் ஒருமுறை வாழ்ந்து பார்க்க ஏங்குதே..👫நினைவோ அதை கவிதையாய் தீட்டுதே..🖌போதும் என்ற போதிலும் இரவுகளை முழுமையாக்கும் அவள் குரல் எங்கே..😞என்னை உறங்க வைக்கும் அவள் முத்த சத்தம் எங்கே..👄ஒன்றுமே நடவாதது போல் நீயும்..👩உன் இரகசியம் எதுவும் புரியாமல் நானும்..👨 அவள் ஒருத்தியாகிறாள்.🚶‍♀அவன் தனித்து போகிறான்..🚶சரி விதிதான் என்று விலகிபோக இதயம் சொல்லுதடி..❤அந்த விதியை மாற்ற சொல்லி கண்கள் கலங்குதடி..😔யான் ஒன்றும் சொல்லாமல் தோல்வியை ஒத்துகொள்கிறேன்..👎அமைதியான தனிமை..அழகான வலிகள்..மீள முடியாத நான்..போதும்..🤝    
- விஜே

மேலும்

விஜய்நிதி - எண்ணம் (public)
26-Jan-2020 5:56 pm

💏ஆயிரம் வலியவள்💏
🎭தொலைத்து விட்டாய் - தொலைந்து விட்டேன்..ஏன் வந்தாள் ❓காதலை சொல்லி கட்டி அழ வந்திருப்பாளோ..🙂உயிர் பிரியும் என பார்க்க வந்திருப்பாளோ..⚰இல்லை விரல் தீண்டி உயிர் கொடுக்க வந்திருப்பாளோ..🤞ஆயிரம் கண்ணீருடன் இரண்டு நாளில் இரண்டரைகோடி கவிதைகள்..💌 கண்பட்ட பாட்டில் உயிர் ஏனோ பிழைத்து கொண்டது..😭ஆனால் கவிதை தொலைந்து போனது...🚶‍♀

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

ஆதி

செங்கோட்டை, தென்காசி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
sukhanya

sukhanya

coimbatore
user photo

ஆதி

செங்கோட்டை, தென்காசி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

ஆதி

செங்கோட்டை, தென்காசி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே