ஹரிகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹரிகரன்
இடம்:  ரகசியத்திற்கு பெயர் போன த
பிறந்த தேதி :  24-Jun-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jul-2022
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  1

என்னைப் பற்றி...

முதுகலை இயற்பியல் முடித்த இளைய திராவிடன் ..
தமிழை சுமையாய் முதுகில் சுமக்காமல் சுகமாய் மனதில் ரசிப்பவன் ..
வைரமுத்து, நா. முத்து, வாலி போன்ற கவிஞர்களின் எதார்த்த வரிகளின் விந்தில் பிறந்தது என் சிந்தனை ..

என் படைப்புகள்
ஹரிகரன் செய்திகள்
ஹரிகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2022 2:30 pm

எழுத்துக்கள், வார்தைகளாகவும்
வார்த்தைகள், வாக்கியங்களாகவும்
வாக்கியங்கள், கவிதைகளாகவும்
காகிதத்தில் கடிதமான நாட்கள் ..

அவள் அருந்திய தேநீர் டம்பளருக்கு
காத்திருக்கும் ஈக்கள் போல்
அவள் வருகைக்கு காத்திருக்கும்
எனது கண்கள்..

தமிழ்ப் பாட வேலை
தாலாட்டிய நேரங்கள்,
தூங்குமூஞ்சி மரக்காற்று
தூங்கவைத்த நிகழ்வுகள்,

ஐந்து மணி ஆனவுடன்
5A பேருந்தை நோக்கி
போர்தொடுத்தோடும் என் பூம்புகார்
முத்துக்கள் ...


பென்சிலின் ஆடை அவிழ்த்து
கஞ்சியில் துவைத்து
ரப்பருக்கு காத்திருந்தோம்

பேனா மை கொண்டு
பெரிய மீசை வரைந்து
பிரெஞ்சு தாடி வைத்திருந்தோம்

எங்களுக்கு,
துன்பத்தின் எல்லை

மேலும்

கருத்துகள்

மேலே