adibrao - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  adibrao
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Mar-2018
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  1

என் படைப்புகள்
adibrao செய்திகள்
adibrao - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 2:09 pm

சென்னை தியகராய நகரிலுள்ள பிரபலமான திருமண மண்டபம் முன்பு அந்த ஓலா கார் நின்றது.
இன்று அக்ஷயாவின் தங்கைக்கு திருமணம். நேற்று தான் அவளை தோலில் போட்டிக்கொண்டு போலியோ சொட்டு மருந்து போட சென்றதுபோல் இருந்தது அவளுக்கு. அக்ஷயாவால் மாலினிக்கு திருமணம் என்றால் நம்பவே முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஃபோன் செய்திருந்தாள் மாலினி.
”அக்கா, யாரை பத்தியும் கவலைபடாதே, எனக்காக நீ வந்தே ஆகனும்”
“இல்லடி, அது வந்து...“
“வந்து..போயி கதை எல்லாம் வேண்டாம்..ஆனால் ஒன்னு..நீ இல்லாமல் நான் தாலி கட்டிக்க மாட்டேன்,என்ன பத்தி உனக்கு தெரியும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தாள் மாலினி.
பிடிவாதக்காரி! செய்தாலும் செய

மேலும்

கருத்துகள்

மேலே