அனுசுயா நாகராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அனுசுயா நாகராஜன்
இடம்:  SIVAKASI
பிறந்த தேதி :  21-Aug-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Sep-2017
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  7

என் படைப்புகள்
அனுசுயா நாகராஜன் செய்திகள்
அனுசுயா நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 5:29 pm

அவன்
நாளிதழை தினமும்
நாசூக்காய் என்னிடம்
கேட்பதே..
என் செவ்விதழ் சொல்லும்
காதல் செய்திகளை...
அவன் இதழ் கொண்டு
நாள்தோறும்
படிக்கத்தான்...

மேலும்

என்றும் ஓயாத அருவிகள் காதலின் நினைவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 7:32 pm
அனுசுயா நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 5:28 pm

என்னிதழின்
தேன்சுவையை
அவனறிந்த பின்

ஏனோ...

நன் அவனுக்காக போடும்
ஒவ்வொரு தேநீரும்
அவன் இதழ்க்கு
சூடு நீராகி போனது....

மேலும்

செல்லமான சண்டைகளுக்கு குழந்தைத்தனமான காரணங்கள் காதலில் விளைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 7:30 pm
அனுசுயா நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 5:24 pm

ஓர் அழகிய காதலில்
நாவிதழ்கள் இணைந்தால்

மண்ணில் ஒரு
பூவிதழ்
அழகாய் பூக்கிறது....

மேலும்

உண்மைதான்.., வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதே அந்த ஜீவன் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 7:29 pm
அனுசுயா நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2017 3:19 pm

தூரிகையால் தீட்டப்படாத
ஓவியம் காரிகையாய்
இசைகிறாள் ..
மன்னனின் மலர்
கரங்களில்..

மேலும்

அழியாத ஓவியம் அவள் இதயத்தில் காவியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 6:18 pm
மேலும்...
கருத்துகள்

மேலே