அறிவானந்தம் தமிழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அறிவானந்தம் தமிழன்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  22-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Apr-2018
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியம் மற்றும் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன்! சமகால அரசியல் சூழ்நிலைகளை உரணர்ந்து அதற்கு ஏற்றாற்போல எழுத்துக்களின் மூலகமாக மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க விரும்புபவன்!

என் படைப்புகள்
அறிவானந்தம் தமிழன் செய்திகள்
அறிவானந்தம் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2023 11:49 am

அவனாக தேடிய வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்தது என்னோவோ ஏமாற்றங்கள் தான், எதையும் மனதில் வைத்து கொள்ள விரும்பாத அவன் ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் துவங்கி ஏமாற்றத்துடன் அந்த நாளை முடிக்கிறான்.
விடியல் என்பது தினமும் நடக்கும் நிகழ்வு ஏனோ அவனுக்கு அது எட்டா கனியாக உள்ளது? காரணம் அவன் அறியாத ஒன்று அல்ல.
செல்வச்செழிப்பில் வளர்க்கப்பட்ட அவன் ஒரு நாள் நாம் ஒரு அடிமாடாய் மாறுவோம் என்று கனவில் கூட கண்டு இருக்க மாட்டான்.
யாரோ ஒரு நல்ல மனிதரின் உதவியுடன் இரு பெண் பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோருக்கு அவனால் வணவு உறைவிடத்துடன் குறைந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற போராடிவரும் நடுத்தர இளைஞன்.

வேளைக்கு

மேலும்

அறிவானந்தம் தமிழன் - ப தவச்செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2018 12:13 am

இன்றைய காலத்தில் யாருக்கு அதிக மனஅழுத்தம்
உள்ளது ?

மேலும்

அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு.... 06-May-2018 1:10 pm
கிடைத்தவர் எல்லாம் மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறரா..ஒன்று விடை பெற்று நகர்ந்து போனால் அடுத்ததில் வந்து உதிக்கும் ஆசை...மன அழுத்தம் கிடைத்ததை வைத்து வாழத்தெரியாத அனைவருக்குமா...?இல்லை கிடைக்க வேண்டியது கிடைக்காத யாவருக்குமா? முரண்கள் பொதிந்து கிடக்கிறது ஒவ்வொரு கேள்வியிலும்...மீண்டும் முரணே முன் வந்து நிற்கும் கிடைத்திடும் விடையினிலும்.. மன அழுத்தம் என்பது அவரவர் எண்ணம் சார்ந்தது..இதிலும் உதிக்கும் ஓர் முரண் மன அழுத்தத்தோடு...? 20-Apr-2018 12:51 am
தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கவும் திருப்திப்படுத்தவும் போராடும் போராளிகளுக்கு தான் மனஅழுத்தம் அதிகம். பாவம் அவர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் தான் சிறந்த முட்டாள்கள் என்பதும், அவர்களின் எண்ணம் என்றும் முழுமை பெறபோவதில்லை என்பதும். 18-Apr-2018 3:13 pm
கிடைத்ததை வைத்து வாழ தெரியாத அனைவருக்குமே மன அழுத்தம் உள்ளது . 18-Apr-2018 6:14 am
கருத்துகள்

மேலே