deepanraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  deepanraj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jan-2012
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  3

என் படைப்புகள்
deepanraj செய்திகள்
deepanraj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 3:19 pm

தேனாக பேசிவிட்டு தெருவோரம்
வீசிவிட்டு போகும் குப்பையல்ல காதல்
கானாமல் நானிருந்தாலும் காதோரம்
கவிபாடி காதலுக்கு தூதனுப்பி கடைசிவரை
நினைத்து வாழ்வதே காதல் என்று அன்று
நீ சொல்லி நான் கேட்டேன்...
இன்று சொன்ன நீயும் இல்லை வாழ்த்த
நம் காதலும் இல்லை.

மேலும்

deepanraj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 3:11 pm

என் கண் இமையில் இருந்து
ஓர் முடி எடுத்து அதில் மை தடவி
கன்மனியே உனை நினைத்து
கலங்கிய மனதில் உள்ள சோகத்தை
கலங்காமல் கடதாசியில் எழுதினேன்
அது கவிதையாகியது

மேலும்

deepanraj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 3:03 pm

கன்மனியே உனக்காக
கனனேரம் காத்திருந்தேன்
கால்கடுக்க காத்திருந்தேன்
விழிப்போடு காத்திருந்தேன்
வீட்டின் ஓரம் காத்திருந்தேன்
நீயும் வந்தாய் என்னை இருக்கி கட்டியனைத்தாய்
நம் இதழ்களும் இனைந்தது
இன்பத்தில் நாமிருக்க
இறவும் முடிந்தது..என் கனவும் களைந்தது
சட்டென்று விழுந்தேன் கட்டிலில் இருந்து கிழே
பின்புதான் புரிந்தது கன்டது கனவென்று

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (5)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே