முனைவர்ஜீபிமுருகானந்தம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முனைவர்ஜீபிமுருகானந்தம்
இடம்:  செம்பாட்டூர்,புதுக்கோட்ட
பிறந்த தேதி :  30-May-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jul-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  5

என் படைப்புகள்
முனைவர்ஜீபிமுருகானந்தம் செய்திகள்

என்னை
இயக்கியப் பௌர்ணமியே!...
காதல் மேலிடும்போதெல்லாம்
கண்களில்
வந்தோர் உண்டு
கண்டதால் சிலரைக்
காமம்
மேலிட்டதும் உண்டு
இதயத்திற்குத் திரையிட்டு
வெளியே வைத்திருந்தேன்
எல்லோரையும்...
விழியில் நுழைந்தால்
வழியில்லை என்று
எப்படிக் கண்டு கொண்டாய் நீ?!
சுவாசத்தில் நுழைந்து
உன்னையே நிரப்பிக் கொண்டாய்
இடமேயின்றி...இதயம் முழுவதும்!
என்
உயிரின் ரகசியம்
உடைபட்டுப் போனது.
உன்
விழியில் விழுந்து
இதழில் நிறைந்து
என் இதழில்
உன் இதழ்கள்
பதிந்த போது
உயிர் மொத்தமாய்
உன்னிடம் உள்ளதாய்
என் உயிரின் ரகசியம்
உடைபட்டுப் போனது.
சத்தம் இல்லாமல்
வெடிக்கச் செய்தவளே!
முத்தம் என்ன...
சாகும்

மேலும்

அருமை........ முடிவில் சற்று நிதானம் கொண்டிருக்கலாம் அல்லவா.... 27-Dec-2015 4:05 pm
அருமை 20-Jul-2015 4:30 pm

ஆண்டு முழுவதும்
மனனம் செய்து
மூன்று மணிநேரத்தில்
வெள்ளைத்தாள்களில்
எழுத்துப்பிணங்களை
இறக்கிவிட்டு வருகிறார்கள்.

மேலும்

அருமையான சாடல்.... 27-Dec-2015 4:05 pm

என்
இதயம் ஏந்தும்
ஏந்திலையே!
இரவுத் தாமரையே!

உறவுக்குள் வராத
உன்னதக் காதலியே!

உணர்வுகளின் உச்சம் மீட்டுவாய்!
உண்மைகளின் எச்சம் காட்டுவாய்!

எப்போதும் விலகாத
விழிகளின் இருவண்ணம்
நம் காதல்.
சேர்ந்தே
இருப்போம்
கலந்திருக்க மாட்டோம்

எப்போதும் தொடமுடியாத
வேர், கிளை
நம் உறவு!

வாழ்க்கை
தொடர்பா? துணையா?
யார் வேர்? யார் கிளை?

மேலும்

சற்று முரண்பாடுதான் உறவுகளிலும்...... 27-Dec-2015 4:07 pm

இன்னும்
பேசாத சொற்களின்
பாதுகாப்பில் நம்
நேசம்
இருளில்
காட்சிபேதங்கள் இல்லை.

நதி
சமமாகவே
பயணிக்க எத்தனிக்கிறது:
இருந்தும்
மேடுபள்ளங்களின்
உள்ளீடுகளை
அலைகள்
காட்டிக் கொடுத்துவிடுகின்றன.

மலரோ!முள்ளோ!
வேர்களின்
இருவேறுபரிமாணங்கள்

வேரைத் தாண்டி வாழ்வதில்லை
மலர்.
வேரழிந்தபின்னும் இருக்கிறது
முள்.

மேலும்

மனிதர்களுக்கும் பொருந்தும் என உணர்கிறேன்..... 27-Dec-2015 4:08 pm
மிக அருமை தோழரே.... 20-Jul-2015 5:57 pm
முனைவர்ஜீபிமுருகானந்தம் - cmvijay அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
மேலும்...
கருத்துகள்

மேலே