hussain - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  hussain
இடம்:  poonamallee
பிறந்த தேதி :  06-Apr-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Aug-2011
பார்த்தவர்கள்:  269
புள்ளி:  46

என்னைப் பற்றி...

hussain 9840633058

என் படைப்புகள்
hussain செய்திகள்
hussain - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2014 7:23 pm

நீ விட்டு சென்ற உடலை
பிறர் தொட்டு அழுவ நேரும் !!
கடன் பட்டு உடலை யேனும்
சுட்டு எரிக்க கூடும் !!

நீ சேர்த்த உறவும் இல்லை
பணம் பத்தும் கூட இல்லை !!
பிணம் ஆகிப் போனாய்
ஒரு பிடி சாம்பலாக ஆனாய் !!

ஜாதி பேதம் இல்லை
நீ மண்ணை முத்தம் இட்டாய் !!
காற்றில் கலந்து நீயும்
பிறர் மூச்சில் கலந்து விட்டாய்......!!

மேலும்

பிறவியின் முடிவு நன்று - மணியன் 14-Feb-2014 7:30 pm
hussain - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 7:26 pm

இறக்கைகள் எடுத்து
இதயத்தில் இணைத்து
அனைதிட்ட போது

ஒலித்திட்ட மணியால் ( செல்பேசி )
இறந்திட்டோம் என்று
பறந்திட்ட தேனோ

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
user photo

johndanu

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

johndanu

யாழ்ப்பாணம்
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
user photo

johndanu

யாழ்ப்பாணம்
மேலே