ஜெயபால் பாண்டியன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஜெயபால் பாண்டியன்
இடம்:  ஈரொடு
பிறந்த தேதி :  19-Feb-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2018
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழன் என்பதே யான் பெற்ற பேரு..

என் படைப்புகள்
ஜெயபால் பாண்டியன் செய்திகள்
ஜெயபால் பாண்டியன் - ஜெயபால் பாண்டியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2018 12:29 pm

என் நண்பரின் மரணம்...
ஏற்க முடியவில்லை....

முடியவில்லை...! என்னால் முடியவில்லை...!!
முயன்றேன்...! தோற்றேன்..! முடியவில்லை...!
உன் மரணம்! நம்பவே முடியவில்லை..!
உண்மையில்... உன் வாழ்கை முடியவில்லை!!

கண்ணீரை நிருத்தவும் முடியவில்லை! –என்
கண்களை துடைக்கும் கரம் காணவில்லை.
காத்திருந்தேன்... நீ எனை அழைக்கவில்லை...
கடைசியில் உனை காணவும் முடியவில்லை!

கண்முன்னே நிற்க்கின்றாய்!. மறையவில்லை!!... என்
கவலைகள் போக்கினாய் மறக்கவில்லை!
கடிந்து நீ பேசிநான் கேட்டதில்லை!
காலமெல்லாம் நெஞ்சமுன்னை மறப்பதில்லை!....

விட்டுச் சென்றாய் வேலையில்! தவறில்லை!
விலகிச்சென்றாய்.. வின்னிற்க்கு! மணம் விரும்பவில்லை!!
அன்பினில்! உனை மிஞ்ச முடியவில்லை!... உன்போல்
ஆதரவாய் எனக்கிங்கு எவருமில்லை!

மேலும்

கருத்துகள்
மேலே