ஜெ பி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெ பி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  22-Aug-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jul-2016
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
ஜெ பி செய்திகள்
ஜெ பி - எண்ணம் (public)
05-Jul-2016 3:59 pm

ஹைக்கூ 


குழந்தைக்காக 
தூக்கில் தொங்கியது 
"தொட்டில்"

மேலும்

ஜெ பி - எண்ணம் (public)
05-Jul-2016 3:55 pm

ஹைக்கூ 


ஆணா? பெண்ணா?
பார்க்காமலே கருக்கலைப்பு 
"ஆம்லெட்" 

மேலும்

ஜெ பி - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2016 8:32 pm

கடந்த மாதம் ஜூன்  30 தேதியோடு இந்த “எழுத்து “ இணையத்தளத்தில் இணைந்து மூன்று ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ளேன். மூன்று வருடங்களில் நிறைய எழுதி பழகி இருக்கிறேன்.  நிறைவான படைப்புகளை படைத்திருக்கிறேன். . நிறைய தோழர்களையும்.. நிறைய ஆசான்களையும்.. இலக்கிய  புலமை வாய்ந்தவர்களையும் பெற்று இருக்கிறேன். கூடவே    நிறைய மனகசப்புகளையும் அடைந்து இருக்கிறேன்.  நிறைய பக்குவங்களை பெற்று இருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த தோழர்களில் பலரும் இப்போது தளத்தில் எழுதுவதில்லை. நானும் கூட அதிக அளவில் படைப்புகளை பதிவு செய்ய இயலவில்லை. முன்பு இருந்த ஆரவாரம்.. பரபரப்பான இயக்கம், விமர்சன போர்கள், போட்டிகள் என எதுவும்  இப்போது இல்லை என்றாலும்.. எழுத்து தளத்தில் இன்னும் நான் மனநிறைவாக எழுதவே விரும்புகிறேன்.  உண்மையில் எழுத்து  அழகிய தமிழ் சொர்க்கம் தான் எனக்கு இப்போதும் எப்போதும். 


நன்றி ..! அனைவருக்கும்.. நன்றி..! 


-அன்பு நட்புடன்,
இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

கேள்வி-பதில் பகுதியில் விளக்கம் இருக்கிறது நண்பரே. அல்லது எழுத்துக்கு விடுகை அனுப்பி கேளுங்கள். அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. 05-Jul-2016 9:32 pm
வாழ்த்துக்கள் தோழரே ..... 05-Jul-2016 3:50 pm
நான் இந்த இணையத்திற்குள் புதிதாக இணைத்துள்ளேன். நான் ஓரளவு கவிதை எழுதுவேன். எனது கவிதையை எப்படி பதிவேற்றம் செய்வது என தெரியவில்லை. எனவே தாங்கள் எனக்கு உதவி செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 05-Jul-2016 3:50 pm
நன்றி தோழா..! 04-Jul-2016 11:19 pm
கருத்துகள்

மேலே