karthigalakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  karthigalakshmi
இடம்:  Karur
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Sep-2017
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  1

என் படைப்புகள்
karthigalakshmi செய்திகள்
karthigalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2017 5:22 pm

"உன்னில் மிக பிடித்தது
உன்னை" என்று சொல்லி
"என்னில் மிக பிடித்தது
எது? "என்று எனை கேட்டாய்.

உன் பேச்சு
எனக்கு பிடிக்கும் ...
அழகாக பேசுவதால்
மட்டும் அல்ல...
அளவாக பேசுவதால்...

ஓரக்கண்ணால் நீ
பார்ப்பது பிடிக்கும் ...
உற்று என்னை
நோக்கலும் பிடிக்கும் ...

மார்கழி பனித்துளி
பொழிவது போல
உன் ஈர இதழின்
முத்தம் பிடிக்கும் ...

பொய்களை அள்ளி
பூசி வந்தாலும்
எனை வருணித்து சொல்லும்
கவிதைகள் பிடிக்கும் ..

தோல்வியில் சலிக்காத
உன் வெற்றிகள் போல
வேர்த்து வழியா
உன் நெற்றியும் பிடிக்கும் ..

இன்னும்... இன்னும்..

அடியோடு சாய்க்கும்
உன் மகிழ்ச்சி பிடிக

மேலும்

அருமை ..அருமை அசத்தல் ..வாழ்த்துக்கள் ,,,கார்த்திகா லட்சுமி 21-Sep-2017 7:03 pm
சில்லென்ற காற்றாய் காதல் இதயத்தை வளமாக்குகிறது அந்த நினைவுகளின் நிழல் மரணம் வரை இணைந்து பயணிப்பதே இந்த வாழ்க்கையில் தவமில்லா வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 6:23 pm
கருத்துகள்

மேலே