kathiravan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kathiravan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Aug-2018
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  1

என் படைப்புகள்
kathiravan செய்திகள்
kathiravan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2018 11:20 pm

நீ ..

கலையான முகத்தின் எடுத்துக்காட்டு...

உன் முகம் கொஞ்சம் எடுத்து காட்டு....

மொட்டும் மலராக மாறும் நேரமோ என ஐயம் கொண்டேன்...

உன் புன்னகையால்....

உன் கண்ணக்குழி ?

உலகில் அழகு எது என தேடும் கேள்விக்கு முற்றுப்புள்ளி....

இது இந்த கவிதையின் முற்றுப்புள்ளி....

மேலும்

கருத்துகள்

மேலே