கவிஅமுதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஅமுதன்
இடம்:  RAMANATHAPURAM
பிறந்த தேதி :  05-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  0

என் படைப்புகள்
கவிஅமுதன் செய்திகள்
கவிஅமுதன் - கவிஅமுதன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2017 5:31 pm

அருமை சொந்தங்களே  வணக்கம் 

ஆண்டில் ஒரு ஆனந்தத்திருநாள் 
துன்பம் என்னும் காலனை தூரஒட்டி 
தீய எண்ணங்களை நெருப்பில் வாட்டி 
புத்தாடையால் வண்ணம் தீட்டி 
புதுமலராய் புன்னகை பூட்டி 
மகிழ்ச்சி என்னும் மணிமுடி சூட்டி 
தீபத்திருநாளாம் தீபாவளியை  வரவேற்ப்போம்.

அனைவருக்கும் கவிஅமுதனின்   அகமகிழ்ந்த தீபஒளித்திருநாள்  வாழ்த்துக்கள்.  

மேலும்

கருத்துகள்

மேலே