kk088953 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kk088953
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jun-2019
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
kk088953 செய்திகள்
kk088953 - பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2019 5:38 pm

நண்பன்: அப்பா நா உங்கக்கட்ட ஒரு மிக்கிமான விசயம் சொல்லணும்பா

அப்பா: சரி சொல்லுப்பா

நண்பன்: அப்பா நம்ம வீட்லருந்து ஒரு நாலு வீடுத் தள்ளீ சோபா சோபா ன்னு ஒரு பொண்ணிருக்கால்ல

அப்பா: அவளுக்கென்ன.. பீரோ பீரோ ங்குற பைய்யன லெள பன்றாளா :o

நண்பன்: அய்யோ அப்பா, அதில்லப்பா ங்

அப்பா: அதுவுமில்லயா.. ஓ :o அவ ‌அந்த பயனோட ஓடிப்போய்ட்டாளா ங்

நண்பன் : ஃப்ட்க்ஜ்ஹ்ஃப்ந்ச்ஃப்ஹ்க்க்ச்ச்ச்வ்ப்

மேலும்

(பஸ்சில் நடத்துனர் பயணியிடம்) :- ஏம்ப்பா, டிக்கெட் கலர் கூட சொல்லி, 7 ரூபா, 10 ரூபா, 12 ரூபா டிக்கெட் எல்லாம் இறங்குன்னு சொன்னேன். அப்படியும் நீ மட்டும் ஏன் இறங்காமே இருக்கே?" "கை வசம் டிக்கெட் இல்லையே சார்" 23-Jun-2019 3:06 pm
(கல்லூரி மாணவர்கள்):- "திருட்டுத்தனமா அந்தப் படத்துக்குப் போனா தியேட்டரில் அப்பா." "ஐயையோ, அப்புறம்?" "அம்மா கிட்டே சொல்லிடாதேன்னு அழ ஆரம்பிச்சுட்டார்." 23-Jun-2019 2:59 pm
"என் சம்சாரம் சமைச்சா இன்னைக்கு முழுக்க சாப்பிட்டுட்டே இருக்கலாம்". "அவ்வளவு அருமையான நளபாகமா?" "கேஸ் மிச்சம் பன்றேன்னு ரெண்டு விசில்ல எதையும் இறக்கிடுவாய்யா. வெந்ததும், வேகாததுமாக இருக்கும்." 23-Jun-2019 2:31 pm
"அவர் ஏன் கையில் கம்புடன் தள்ளாட்டமா நடக்குறார்?" "நம்ம டாக்டர் தான். மாலை 5 முதல் இரவு எட்டு மணி வரை மட்டும் தானே அவருக்குப் பார்வை நேரம்." 23-Jun-2019 2:26 pm
kk088953 - ராஜேந்திரன் சிவராமபிள்ளை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2019 7:08 pm

விசா டீக்களேன் ஆகிடுச்சு
ஓய்வின் நகைச்சுவை: 187

மனைவி: ஏன்னா என்ன அநியாயம்! என் விசா அப்ரு ஆகிடுச்சு உங்களது டீக்களேன் ஆகிடுச்சு

கணவன்: யாருக்கு தெரியும் அவங்க பேஷ் புக், வாட்ஸாப்ப் அக்கௌன்ட் எல்லாம் செக் பண்ணுவாங்கோன்னு.

மனைவி: ஏன்னா! அதெல்லாம்சரி அந்த படத்திலே ஜனகராஜ் ஆத்துக்காரி தங்கமணி யை ஊருக்கு அனுப்பின மாதிரி நீங்கோ ஒன்னும் பிளான் பண்ணலையே? சத்தியம் பண்ணுங்கோ

கணவன்: கடவுளே காப்பாத்து

மேலும்

தங்களின் பதிவுக்கு நன்றி. இதனுடைய மையகருத்து இணைய தளத்தில் உங்கள் கருத்தினை கவனமாக பதிவிடுங்கள் என்பது நன்றி 24-Jun-2019 8:21 am
வீட்டுக்கு வீடு வாசப்படி. 23-Jun-2019 12:36 pm
கருத்துகள்

மேலே