malan redman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  malan redman
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jun-2016
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  2

என் படைப்புகள்
malan redman செய்திகள்
malan redman - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2016 3:10 pm

என் தாயோ அங்கொ
கொளுத்தும் வெயிலில்
நானோ இங்கே
குளிரூட்டப்பட்ட கல்லூரி அறையில்

காரணம் என் தாய்
அழகிய தமிழ்மகள் என்ற உடனே
நினைவுக்கு வந்தாய்
என் தாய் என் தாய் ........!

மேலும்

அழகான சிந்தனை! வாழ்த்துக்கள்! 30-Jun-2016 11:50 am
அழகான படைப்பு! வாழ்த்துக்கள்! 29-Jun-2016 12:01 am
அன்பான அன்னை மனம் 28-Jun-2016 9:59 pm
malan redman - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2016 8:31 am

வாடிய பயிரை கண்டு
வாடிய வள்ளலார் இல்லாத
காரணத்தினாலோ என்னவோ
மரங்கள் யாவும் வளர்ந்து
கட்டிடங்களாய் மாறின.........!

மேலும்

உண்மைதான்....வாழ்த்துக்கள் 25-Jun-2016 11:31 am
கருத்துகள்

மேலே