manothilip - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  manothilip
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jun-2016
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  1

என் படைப்புகள்
manothilip செய்திகள்
manothilip - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2021 1:40 pm

மனிதனின் வக்கிரத்தின் உச்சம்தான்
கொரனவோ....
கொலை செய்து என் மக்களின் நிலையை
மாற்றம் செய்து...
தடுப்பு ஊசிகு வேறு நாடுகளிடம் கையேந்தும்
அவலம் செய்து...
குடி வாழ்வதை தடை செய்து கூட்டத்தை
கண்டால் பயம் வர செய்து ...
என் சந்ததிக்கு மீதம் என்ன செய்ய காத்து இருப்பாயோ...
நாங்கள் பயப்படும் வரை பலம் உனக்கு...
நிமிர்ந்தால்!
முடிவுக்கு வரும் வரை காத்துருக்கும்...
எங்கள் கோபம் பெரியது...

மேலும்

கருத்துகள்

மேலே