u0baeu0bbeu0bb0u0bbfu0bafu0baau0bcdu0baau0ba9u0bcd u0bb0 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  u0baeu0bbeu0bb0u0bbfu0bafu0baau0bcdu0baau0ba9u0bcd u0bb0
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Nov-2015
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  1

என் படைப்புகள்
u0baeu0bbeu0bb0u0bbfu0bafu0baau0bcdu0baau0ba9u0bcd u0bb0 செய்திகள்
u0baeu0bbeu0bb0u0bbfu0bafu0baau0bcdu0baau0ba9u0bcd u0bb0 - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2015 11:08 pm

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது.

நம் இடது கால் செரு

மேலும்

மிக அருமையான படைப்பு. வாழ்த்துக்கள். 08-Nov-2015 8:02 am
u0baeu0bbeu0bb0u0bbfu0bafu0baau0bcdu0baau0ba9u0bcd u0bb0 - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2015 8:54 pm

திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்

உலகம் தோன்றி பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது கற்பனையேயன்றி முடிந்த முடிபன்று. உயிர்களின் தோற்றம் குறித்த கருத்துகளும் அவ்வாறே. மனிதன் தோன்றி மொழியை உருவாக்கி, நாகரிகம், பண்பாடுகளைக் கண்டறிந்து அதன்படி வாழ்ந்த காலங்களையும் அறுதியிட்டுக் கூறுவதென்பதும் அவ்வளவு எளிதன்று. உலகின் முதன்மாந்தனாக விளங்கியவன் தமிழன். அவன் படைத்துப் பயன்படுத்திய மொழியே உலகின் முதல் தாய்மொழி எனப்பாவாணர் உள்ளிட்ட பலரும் குறிப்பிடுகின்றனர். அத்தகைய தொன்மைவாய்ந்த தமிழில் தோன்றிய ஓர் ஒப்பற்றநூல்தான் உலகப்பொதுமறையாக விளங்குகிறது. அதில், மனிதன் வாழ்வாங்கு வாழத்தேவையான அனைத்துக்கூறுகளும் தெள

மேலும்

கருத்துகள்

மேலே