menakagpl - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  menakagpl
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-May-2017
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
menakagpl செய்திகள்
menakagpl - வான்மதி கோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2017 9:08 pm

மொத்தமாய் முழுமையை அழுது விடத்தான் நினைக்கிறன்
என் அப்பன் ஏன் இல்லை என்று ,....

உங்கள் நினைவுகள் இன்றுமட்டும்
கொழுந்துவிட்டு எரிய வில்லை .....

அதிக சத்ததுடன் அழகாய் கடக்கும் வண்டியில்
அவ்வப்போது நாம் நடந்த அந்த தெருஓர பூங்காவில்
நெற்றி பட்டையை ஏதோ ஒரு நெற்றியில் காணுகையில்
சிக்கனம் பார்த்தும் என் சிணுகைக்கு வாங்கி குவித்ததில்
வேக முள் அது 25 ஐ தொடுகையில்
தோட்ட செடி அதில் புதிய பூ பூக்கையில்
கை சட்டையில் கழட்ட முடியா பட்டனில்
மாட்டியுள்ள சட்டையில் உன் வியர்வை இல்லாமல் இருக்கையில்
வண்டி ஏற்ற வாசலை திறக்கையில்
என் பிள்ளை அது என்னை உதைக்கையில் ..................

மேலும்

மிக பெரிய இழப்பு, மிக பெரிய வலி, இதை கடந்து நீ வாழ்வில் பெரிய வெற்றி பெற அப்பாவிடம் வேண்டுகிறேன்.... 20-Jun-2017 5:55 pm
mmm sss am somach of miss my daddddddd........................i love u appa 18-Jun-2017 9:56 pm
வார்த்தைகளில்லை தோழி.. 18-Jun-2017 9:50 pm
menakagpl - வான்மதி கோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

18-May-2017 10:40 am

உன் சிரிப்போடு என் சந்தோஷங்கள்

உன் கோபங்களோடு என் சேட்டைகள்

உன் வார்த்தையோடு என் மெளனங்கள்

உன் இமைகளோடு என் விழிகள்

உன் கனவுகளோடு என் நிஜங்கள்

உன் காதலோடு என் ஸ்பரிசங்கள்

உன் மீசையோடு என் இம்சைகள்

உன் தேடலோடே என் முடிவுகள்

மேலும்

வாழ்த்துக்கள் வான்மதி 19-May-2017 11:04 am
நன்றி 18-May-2017 6:50 pm
அருமை 18-May-2017 3:46 pm
ஆமாம் ...... 18-May-2017 12:20 pm
கருத்துகள்

மேலே