mimrafi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mimrafi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Nov-2013
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என் படைப்புகள்
mimrafi செய்திகள்
mimrafi - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2014 4:40 pm

உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை

காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை

அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை

கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை

நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை

நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை

திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை

நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை

மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை

மேலும்

நன்றி தோழமையே :) 29-Sep-2014 11:26 am
மிக அருமை தோழா !!! 29-Sep-2014 11:25 am
நன்றி தோழமையே :) 17-Jul-2014 10:24 am
கருத்துகள்

மேலே