mjothi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mjothi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Feb-2018
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  1

என் படைப்புகள்
mjothi செய்திகள்
mjothi - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2018 3:42 pm

என் மொழி பெருமை வாய்ந்தது என மார் தட்டுவது தான் மொழி பற்றே தவிர, என் மொழி மட்டுமே பெருமை கொண்டதென்பதல்ல.

உனது தாயை பெருமை படுத்த அடுத்தவரின் தாயை சிறுமை படுத்த வேண்டும் என்பது எவ்வளவு தவறோ அதே போன்று உனது மொழியை பெருமை படுத்த மற்றவர்களின் மொழியை சிறுமை படுத்துவதும் தவறு தான்.

ஒவ்வொரு மொழிகளுக்கும் பழமையும் பெருமையும் உண்டு.

தாய்மொழி வழி கல்வியை விடுத்து வேறு மொழியிலே கல்வி பயின்றால் தான் வேலை கிடைக்கும் என்றிருந்தால் பழிக்க வேண்டியது அந்த மொழியை அல்ல. அந்த மொழி கற்பிக்கும் பள்ளிகளையும் அல்ல.

இதில் பெற்றோர்களை குற்றம் கூறுபவர்களும் உண்டு. ஆனால் அப்படி குற்றம் கூறுபவர்கள் ஒன்றை மறக்க

மேலும்

கருத்துகள்

மேலே