muruganantham - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  muruganantham
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jul-2019
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  1

என் படைப்புகள்
muruganantham செய்திகள்
muruganantham - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2019 7:29 pm

தீட்டும் தீண்டாமையும்

நான்
வெட்ட படாமல்
கொட்டுகிறது உதிரம்

அறுவை சிச்சையின்றி
மாதம் தோறும்
மடிந்த நிலையில்
மழலை பிஞ்சு
விதைகள் பிறக்கிறது

செய்யாத குற்றத்திற்கு
இயற்கை நீதிமன்றம்
மானிட பெண்ணிற்க்கு
மாதம் தோறும் வழங்கும்
மரண தண்டனை

மங்கையின் வலி
மழலை மலர வழி

மங்கையென்னும்
பெண் நிலவு
முகம் சுழிக்கும்
மூன்று நாள்

என்
சொந்த வீட்டில்
அந்த நாள்களில்
தங்க வைக்கப்பட்ட
அகதி
சிறை வைக்கப்பட்ட
கைதி

நான்
இந்த நாட்களில்
என் சமூகத்தின்
தீண்ட தகாதவள்

என் வலி அறியா
வேலை தரும் தந்தை
வேதனையறியா
விளையாடும் சகோதரன்
வெந்த புண்ணில்
வேல் பாய்

மேலும்

muruganantham - மோகன பிரியங்கா சி அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2019 2:44 am

பெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன ??
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து???

மேலும்

media 25-Aug-2019 6:12 pm
ஊடகம் 25-Aug-2019 11:01 am
ஊடகம் 24-Aug-2019 4:58 pm
பெண்கள் உடுத்தும் உடைகள். உடலை ஒட்டி, இறுக்கமாக ஆடை அணிவதை பெண்கள் நிறுத்திக்கொண்டாள், சற்று தளர்வான உடைகளை அணிந்தால், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். 23-Aug-2019 1:53 pm
கருத்துகள்

மேலே