nanthinidevi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nanthinidevi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jun-2016
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
nanthinidevi செய்திகள்
nanthinidevi - nanthinidevi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2016 7:35 pm

கணவன் 

அம்மா என்னுடன் இல்லை 
அப்பா என்னுடன் இல்லை 
அண்ணன் என்னுடன் இல்லை
தங்கை என்னுடன் இல்லை
இருந்தாலும் தெரிகிறது
பாசமாக இருக்கும் போது அம்மாவாக
கண்டிப்பாக இருக்கும் போது அப்பாவாக
அறிவுரை கூறும் போது அண்ணனாக
சண்டை போடும் போது தங்கையாக 
இவை அனைத்தும் கண்டேன்
உன்னிடம் என் கணவனாக,,,,,,

மேலும்

nanthinidevi - எண்ணம் (public)
16-Jul-2016 7:35 pm

கணவன் 

அம்மா என்னுடன் இல்லை 
அப்பா என்னுடன் இல்லை 
அண்ணன் என்னுடன் இல்லை
தங்கை என்னுடன் இல்லை
இருந்தாலும் தெரிகிறது
பாசமாக இருக்கும் போது அம்மாவாக
கண்டிப்பாக இருக்கும் போது அப்பாவாக
அறிவுரை கூறும் போது அண்ணனாக
சண்டை போடும் போது தங்கையாக 
இவை அனைத்தும் கண்டேன்
உன்னிடம் என் கணவனாக,,,,,,

மேலும்

கருத்துகள்

மேலே