நந்தினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நந்தினி
இடம்
பிறந்த தேதி :  31-May-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Nov-2016
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Na bsc(கம்ப்யூட்டர் சயின்ஸ்)படிக்கிறேன்.செங்கமலத்தாயார் காலேஜ் மன்னார்குடி.வீட்லே ரொம்ப செல்ல பொண்ணு .ஒரு நல்ல வேலாகி போகலாம்.ந ஒரு விஜய் பேன்.எனக்கு கேரம் விளையாட ரொம்ப பிடிக்கும்.நல்ல பிரட் neraiya பேர் இருக்காங்க.......

என் படைப்புகள்
நந்தினி செய்திகள்
நந்தினி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2016 9:09 pm

அனைவரும்
பாலில் குங்குமப்பூ
கலந்து குடிக்க
இவளின் தாய் மட்டும்
குங்குமப்பூவில் சிறிது
பால் கலந்து குடித்தாளோ ?

அனைவரும்
விலை குறைந்த
பூக்களையே சூடிக்கொள்ள
இவள்மட்டும்
மலை குறிஞ்சிப்பூவைச் சூடினாள்
அனைவரையும் கொல்ல


இவள்
மரத்துப் பூக்களைச் சூடினால்
அதுதான் மரபுக்கவிதை
அரளிப்பூக்களைச் சூடினால்
அதுதான் அரபுக்கவிதை

இவள்
புத்தாடை அணிந்தால் புதுக்கவிதை
சிற்றாடை அணிந்தால் சிறு கவிதை

இவள்
தலையில் உள்ள பூ தான்
என் கவிதைகளின் தலைப்பு
இவள் இமயத்தின் உச்சியில் மட்டும்
கிடைக்கும் மலைப் பூ
இவளைக் காணும் இமைகளுக்கு மட்டும்
கிடைக்கும் மலைப்பு

மகாபலிபு

மேலும்

நன்றி நட்பே 14-Nov-2016 11:11 am
நன்றி இளங்கவியே வாழ்த்துக்கள் முந்நூறாவது கவிதைக்கு 14-Nov-2016 11:10 am
வெரி நைஸ் கவிதை மீ பிரட்,பட் டூ நோட் fell 14-Nov-2016 10:26 am
இது போல் கவிதைகள் படிப்பதே மிக ஆனந்தம்..இன்னும் நிறைய இது போல் படைப்புக்களை தாருங்கள் 14-Nov-2016 9:02 am
நந்தினி - பிரபாவதி வீரமுத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2016 6:53 pm

நந்தினி |சூர்யா| ஜாஸ்

ஏ நந்தினி
இங்க பாரேன்...

செல்லரிச்சு போன இந்த மரம்
செம்மையா வளந்திருக்கு
எப்புடி?

செதஞ்சி போன 
இந்த நாட்கள்ள
சரியாமா 
மிச்சம் மீதி 
ஒட்டிட்ருக்க உயிரோட
கலந்திருக்க
நம்ம நட்பு மாதிரி.....

ஓ...

நண்பர்கள்ளாம் 
காலையில இருந்து
ஒன்னா இருந்தாலும்
ஏன் விட்டுட்டு போகும்
போது
பாதி தூரம் போய்ட்டு 
திருப்பியும் ஓடி வந்து 
பாத்துகறாங்க.....

இந்த கடல் அலையும் 
மண்ணும் நம்மள
மாதிரியே தான்...

அலை அதோட 
நண்பன பாக்க
வேகமா வந்து 
அப்படியே கட்டி 
அணைச்சிக்கும்...
விட்டு பிரியர 
அந்த நொடி 
அங்கயே உயிர விட்ரும்
நுரை தப்பி 
வெறும் உடல்
மட்டும் போகும்...
அந்த உடலும்
திருப்பியும்
ஏன் நண்பன பாக்கபோறனு 
பல ஆயிரம் மடங்கு உயிர உள்ள 
கொண்டு வந்திடும்...

திருப்பியும் திருப்பியும்
போய்டு சலிக்காம
பாத்துட்டே இருந்தாலும்
விட்டு பிரிஞ்சு வர
அந்த நொடி 
தான் உயிர மண்ணோட 
கரைச்சிட்டு வெறும்
உடம்ப மட்டும்
பாரமா சுமந்திட்டு வரும்.....


அதே மாதிரி பல நாட்கள் இல்ல
பல வருஷம் ஒன்னா
இருந்த 
நண்பர்கள்
விட்டு பிரிஞ்சு போகும் 
போது மனச கல்லாக்கிட்டு 
போனாலும்
ஒரு நாலு எட்டு எடுத்து வச்ச உடனே 
திருப்பியும் ஓடி வந்து 
பாத்து கட்டிபிடிச்சிக்கறாங்க...

அப்ப ரெண்டு பேரும் இப்படிதான் 
யோசிச்சிப்பாங்கனு நெனைக்கறன்...
" ரெண்டு பேரும் வீடும் பக்கத்துல பக்கத்துல இருக்கலாமில்ல"

அவங்க ரெண்டு பேரும்
விட்டு பிரியர அந்த தருணம் ...
அவங்க சேந்து நிக்கற அந்த இடத்துலயே 
ரெண்டு பேரோட உயிரும் போய்டுச்சி...

இப்ப வெறும் உடம்ப சுமந்துகிட்டு நடபொணமா (நடை பிணமா) சந்தோஷத்த எல்லாம் மறந்து அவங்க அவங்களுக்கான பாதையில சருகா நடக்க ஆரம்பிச்சிட்டாங்க...

சருகு சாம்பலாகறதுங் காட்டியும் 
ஒரு தடவ உன்ன பாக்கணும் N|SJ




மேலும்

என் தோழி ...நன்றி தமிழே ... 25-Jun-2017 9:46 am
நன்றி தமிழே ... 25-Jun-2017 9:44 am
ஹை சூர்யா யார் அந்த nanthini 13-Nov-2016 3:12 pm
வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் : பாராட்டுக்கள் தொடரட்டும் உம் இலக்கியப் பயணம். திக்கெட்டும் பரவ ஆவன செய்யவும். நன்றி. 25-Feb-2016 10:53 pm
நந்தினி - பிரபாவதி வீரமுத்து அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2016 6:53 pm

நந்தினி |சூர்யா| ஜாஸ்

ஏ நந்தினி
இங்க பாரேன்...

செல்லரிச்சு போன இந்த மரம்
செம்மையா வளந்திருக்கு
எப்புடி?

செதஞ்சி போன 
இந்த நாட்கள்ள
சரியாமா 
மிச்சம் மீதி 
ஒட்டிட்ருக்க உயிரோட
கலந்திருக்க
நம்ம நட்பு மாதிரி.....

ஓ...

நண்பர்கள்ளாம் 
காலையில இருந்து
ஒன்னா இருந்தாலும்
ஏன் விட்டுட்டு போகும்
போது
பாதி தூரம் போய்ட்டு 
திருப்பியும் ஓடி வந்து 
பாத்துகறாங்க.....

இந்த கடல் அலையும் 
மண்ணும் நம்மள
மாதிரியே தான்...

அலை அதோட 
நண்பன பாக்க
வேகமா வந்து 
அப்படியே கட்டி 
அணைச்சிக்கும்...
விட்டு பிரியர 
அந்த நொடி 
அங்கயே உயிர விட்ரும்
நுரை தப்பி 
வெறும் உடல்
மட்டும் போகும்...
அந்த உடலும்
திருப்பியும்
ஏன் நண்பன பாக்கபோறனு 
பல ஆயிரம் மடங்கு உயிர உள்ள 
கொண்டு வந்திடும்...

திருப்பியும் திருப்பியும்
போய்டு சலிக்காம
பாத்துட்டே இருந்தாலும்
விட்டு பிரிஞ்சு வர
அந்த நொடி 
தான் உயிர மண்ணோட 
கரைச்சிட்டு வெறும்
உடம்ப மட்டும்
பாரமா சுமந்திட்டு வரும்.....


அதே மாதிரி பல நாட்கள் இல்ல
பல வருஷம் ஒன்னா
இருந்த 
நண்பர்கள்
விட்டு பிரிஞ்சு போகும் 
போது மனச கல்லாக்கிட்டு 
போனாலும்
ஒரு நாலு எட்டு எடுத்து வச்ச உடனே 
திருப்பியும் ஓடி வந்து 
பாத்து கட்டிபிடிச்சிக்கறாங்க...

அப்ப ரெண்டு பேரும் இப்படிதான் 
யோசிச்சிப்பாங்கனு நெனைக்கறன்...
" ரெண்டு பேரும் வீடும் பக்கத்துல பக்கத்துல இருக்கலாமில்ல"

அவங்க ரெண்டு பேரும்
விட்டு பிரியர அந்த தருணம் ...
அவங்க சேந்து நிக்கற அந்த இடத்துலயே 
ரெண்டு பேரோட உயிரும் போய்டுச்சி...

இப்ப வெறும் உடம்ப சுமந்துகிட்டு நடபொணமா (நடை பிணமா) சந்தோஷத்த எல்லாம் மறந்து அவங்க அவங்களுக்கான பாதையில சருகா நடக்க ஆரம்பிச்சிட்டாங்க...

சருகு சாம்பலாகறதுங் காட்டியும் 
ஒரு தடவ உன்ன பாக்கணும் N|SJ




மேலும்

என் தோழி ...நன்றி தமிழே ... 25-Jun-2017 9:46 am
நன்றி தமிழே ... 25-Jun-2017 9:44 am
ஹை சூர்யா யார் அந்த nanthini 13-Nov-2016 3:12 pm
வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் : பாராட்டுக்கள் தொடரட்டும் உம் இலக்கியப் பயணம். திக்கெட்டும் பரவ ஆவன செய்யவும். நன்றி. 25-Feb-2016 10:53 pm
நந்தினி - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2016 9:17 am

யாராவது
உங்களைக்காதலிக்கிறேன்
எனச்சொன்னால்
நம்பி விடாதீர்கள்.!

உங்களுக்குள்
கேட்டுக்கொள்ள வேண்டியது,
'இந்தக்காதல் எதனால்,
எது வரை?" என்பதே!

ஏனெனில்
எல்லாமே மாறக்கூடியவை,
காலம், மனிதன், உணர்வு.

ஏன் இன்னும் கூட
எத்தனையோ விஷயங்கள்
கடைசி நேர
மாறுதலுக்குட்பட்டவை.

மேலும்

நன்றி. 28-Aug-2016 3:03 pm
உண்மைதான்...அருமை... 28-Aug-2016 10:10 am
நந்தினி - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2016 11:45 pm

"பேங்க் எங்க இருக்கு?"
"ஒரு கி.மீ. இருக்கும்"
"நடந்து போயிடலாமா?, ஆட்டோவுல போகணுமா?"
"எதுலையும் போக வேணாம்! என் பின்னாடி நில்லு"

மேலும்

10-11-16லிருந்து எந்த வங்கி/ஏடிஎம் மையத்தையும் நெருங்கமுடியவில்லை. ஏனிந்த கொடுமை? 15-Nov-2016 4:12 pm
நந்தினி - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2016 10:50 pm

1....அனுகூலசத்று" என்றால் என்ன?
2.... கூடவே இருந்து நமக்குத் தெரியாமலேயே நம் கழுத்தை அறுப்பவனைத் தான் அனுகூல சத்ரு என்பார்கள்...
1... புரியறமாதிரி சொல்லுடா... உளறாதே...
2. ... புரியற மாதிரிதானே? இதோ கேட்டுக்கோ... நீ பாபர் மசூதியை இடிக்கப்போனியா?
1... ஆமாம் போனேன், நான் ஒரு இந்து.. அதனால் போனேன்...
2.... நீ இந்துதானே? நாளைக்கு அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டினால் இந்துவாகிய நீ கருவறைக்குள்ளே போகமுடியுமா?
1.... அதெப்படி முடியும்? அய்யர் விட மாட்டார்...
2... அய்யர் இந்துவா? அல்லது வேற மதமா?
1... அவரும் இந்துதான்... அப்புறம் ஏன் எங்களை வுள்ளே வுடமாட்டேங்குறான்?
2... அந்த செயல்தான் அனு

மேலும்

நந்தினி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2016 4:39 pm

நிலவே
நீ வசிக்கும்
ஊர்தானடி காதலர்களுக்கு
புனிதத்தளம்

புண்ணியம் தேடி
காசிக்கு செல்வார்கள்
காசிநாதர் மட்டும்
உன் ஊரிலல்லவா
புண்ணியம் தேடுகிறார்

நீ அவயம் வைத்திருக்கும்
மயிலிறகை ஏலம்விடு
மோடியின் கோட்டைவிட
கோடிகள் உயரும்

உன் ஊரில் மட்டும்
சாலைகள்
கறுப்புத் தாரால்
போடப்படவில்லை
கரும்புச்சாரால் போடப்பட்டது

தினமும் மூன்று முறை
உன் வீட்டைத்தானடி
சுற்றிவருகிறேன்
காதல் வரம் வேண்டி

மேலும்

Thank u sir 13-Nov-2016 12:01 pm
Thank u friend 13-Nov-2016 12:00 pm
வேண்டிய வரத்தை தந்தாலே உன் kadhali 13-Nov-2016 11:49 am
நந்தினி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2016 10:38 am

அவர்களின் பார்வை
அவர்களுக்குள் செய்த
வேதியியல் மாற்றம்
காதல்

ஊரின் பார்வை
அவர்களுக்காக செய்த
சமூகவியல் மாற்றம்
மோதல்

பெற்றோர்களின் பார்வை
அவர்களுக்கு செய்த
உயிரியல் மாற்றம்
சாதல்

வேதியியல் விதிப்படி
கடல் வற்றினாலாகும்
சின்ன உப்பா

ஜாதியியல் விதிப்படி
காதல் பற்றினால்
என்ன தப்பா ?

காதலித்தால் அவள்
தலையில் கமலம் ஏற்றுகிறான்.
மறுத்தால் அவள்
முகத்தில் அமிலம் ஊற்றுகிறான் .

சிலர் உம் என்றால்
பெண்ணோடு வரமாய் சேர்கிறான்
இல்லை என்றால்
மண்ணோடு உரமாய் சேர்கிறான்

வேதியியலும் காதலும்
ஒன்றுதான் இரண்டிலும்
ஆக்கமும் உண்டு
தாக்கமும் உண்டு

மேலும்

நன்றி நட்பே 13-Nov-2016 3:31 pm
Petrorai நினைத்து பார் கனவில் கூட காதல் வரathu 13-Nov-2016 11:46 am
Very naise kavithai 13-Nov-2016 11:43 am
பாவத்திலும் பாவம் இந்த செயல்..ஆசைகள் கட்டிய வீட்டில் உரிமையாளர்களை மட்டும் வாழ விடுங்கள் காதலே 07-Nov-2016 10:31 pm
மேலும்...
கருத்துகள்

மேலே