pariventhan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : pariventhan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 1 |
அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்த மாமனிதர் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் தன் கனவு இன்னது என பிரகடனம் செய்தார்.
"எனக்கென ஒரு கனவு உள்ளது. இன்றைய கறுப்பின அடிமையின் மகன், இன்றைய உரிமையாளர் வெள்ளையரின் மகன் - இவ்விருவரும் ஒரே மேசையில் அளவளாவி உணவருந்தும் காலம் வரவேண்டும்."
தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்ட நம் மகாத்மா காந்தி தான் இம்மாமனிதரின் முன்மாதிரி மனிதர். 1959 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த மார்ட்டின், "நான் மற்ற நாடுகளைக் காணச் சென்றேன்.. ஆனால் காந்தி பிறந்த இந்தியாவை தரிசிக்க வந்துள்ளேன்" என்றார்.
மார்ட்டின் தனது 26 ஆம் வயதிலேயே கறுப்பின மக்களின் விடுதலை
எது நமக்கு மன மகிழ்ச்சியைத் தரும்?
புகழா? அதிகாரமா? வெற்றியா? பணமா?
மக்களெல்லாம் மாக்களாயினரே!
ஆரியம் வளர்த்த சாதியத்தால்
மானுடம் மறந்த மானிடனால்..
கோடி கோடியாய் செல்வமீட்ட
ஓடி ஓடி நாளும்திரிவதனால்..
இயற்கைத் தாயை நேசிக்காமல்
சிறிதும் அழிவை யோசிக்காமல்..
காற்றின் புயலும் பூமியின்
குலுக்கமும் கடலின் சீற்றமும்
கண்டாயோ! உன்னைநீயே இழந்தாயோ!
போதுமென்ற மனம் ஒன்றிருந்தால்
ஞாலமதை நீயும் வென்றிடலாம்..
செறிவறிந்துஉன் அறிவதை நீ
அறவழியிலே செலவு செய்யின்..
மாக்களாகா(து) நன்மக்களாகிடலாம்!
- ரசீன் இக்பால்