கவி பித்தன் நிஷாய்ஸ் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  கவி பித்தன் நிஷாய்ஸ்
இடம்:  தம்பிலுவில்,கிழக்கிலங்கை
பிறந்த தேதி :  19-Aug-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Sep-2013
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  2

என் படைப்புகள்
கவி பித்தன் நிஷாய்ஸ் செய்திகள்
கவி பித்தன் நிஷாய்ஸ் - கவி பித்தன் நிஷாய்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2015 4:39 am

அதிகாலை கண்விழிப்பு
கீழே விழுந்து நொறுங்கிய கண்ணாடி என உடைக்கப்பட்ட என் பொழுது
மௌனமாய் காத்திருக்கிறேன் கதிரவன் காண
காத்திருப்பு நீளத்தான் செய்கிறது இருந்தும் இந்த நீளம் சிறிதுதான்
உரிமைகளுக்காய் காத்திருந்த பொழுதுகளை வீட, அதுவே வீண் ஆன பின் இதில் எதற்கு விரக்தி?

சின்னவனாய் இருந்த போது
பல கோட்டைகளுக்கு சொந்தகாரன் நான் இன்று என் ஓட்டை குடிசைக்கோ காவல்காரன்
ம்ம்ம்
மொத்தமாய் சிதைத்துவிட்ட சமகாலம்
கரு சிதைவு மட்டும் தானா குற்றம்?
கனவு சிதைவும் கூட!

#கவி_பித்தன்

மேலும்

சகோ கருத்திற்கு நன்றிகள் செதுக்கி கொண்டிருக்கிறேன் சிற்பம் பெறபட வில்லை இன்னம் 12-Feb-2015 10:48 am
எவ்வளவு தீர்கமாக பொருள் சொல்கிறது கவிதை ...பெரிய களங்களோடு. சிறப்பு . இன்னும் கொஞ்சம் கவி வடிவப் படுத்துங்கள் . முடியும் உங்களால் . தொடருங்கள் ... 12-Feb-2015 8:08 am

கவி பித்தன் நிஷாய்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

நண்பர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ragavanlazy

ragavanlazy

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே