poetrajeshbojan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  poetrajeshbojan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Sep-2019
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  0

என் படைப்புகள்
poetrajeshbojan செய்திகள்
poetrajeshbojan - poetrajeshbojan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2019 8:11 pm

என் நெஞ்சோரம் நிற்கிறாய்   


அவளுக்காக நானும் 
எனக்காக நீயும் 
ஏன் இப்படி போராடிக் கொண்டிருக்கிறோம்?   

என் அன்பை அவள் புரிந்தபாடில்லை 
உன் அன்பை நீ துறந்தபாடில்லை 

என் மனம் அவளுடன் அலைய 
நீயோ என் நெஞ்சோரம் நிற்கிறாய் 
நான் வேண்டுமென்று   

 நான் புயலில் சிக்கியிருக்கும் பூ 
பூத்திருந்தும் பயனில்லை 
உதிரப்போகும் என்னிடம் போய் 
உறவாட நினைக்கிறாயே 
உணர்ந்துவிட மாட்டாயா?      

ராஜேஷ் போஜன்  
Join me on insta: poetrajeshbojan
  

மேலும்

poetrajeshbojan - எண்ணம் (public)
20-Sep-2019 8:11 pm

என் நெஞ்சோரம் நிற்கிறாய்   


அவளுக்காக நானும் 
எனக்காக நீயும் 
ஏன் இப்படி போராடிக் கொண்டிருக்கிறோம்?   

என் அன்பை அவள் புரிந்தபாடில்லை 
உன் அன்பை நீ துறந்தபாடில்லை 

என் மனம் அவளுடன் அலைய 
நீயோ என் நெஞ்சோரம் நிற்கிறாய் 
நான் வேண்டுமென்று   

 நான் புயலில் சிக்கியிருக்கும் பூ 
பூத்திருந்தும் பயனில்லை 
உதிரப்போகும் என்னிடம் போய் 
உறவாட நினைக்கிறாயே 
உணர்ந்துவிட மாட்டாயா?      

ராஜேஷ் போஜன்  
Join me on insta: poetrajeshbojan
  

மேலும்

கருத்துகள்

மேலே